hareharekrishna4 | Unsorted

Telegram-канал hareharekrishna4 - Hareharekrishna4

5

Subscribe to a channel

Hareharekrishna4

தின சிறப்புகள்

27-06-2023

ஆனி 12 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : இரவு 11.46 வரை நவமி பின்பு தசமி.

🔆 நட்சத்திரம் : பிற்பகல் 12.09 வரை அஸ்தம் பின்பு சித்திரை.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 சதயம், பூரட்டாதி

பண்டிகை

🌷 திருக்கோளக்குடி ஸ்ரீகோளபுரீஸ்வரர் திருக்கல்யாணம்.

🌷 மதுராந்தகம் ஸ்ரீகோதாண்டராமர் புறப்பாடு கண்டருளல்.

🌷 ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

வழிபாடு

🙏 காளி அம்மனை வழிபட மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சாலை அமைப்பதற்கு உகந்த நாள்.

🌟 உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

🌟 மருந்து உண்பதற்கு சிறந்த நாள்.

🌟 தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.11 AM முதல் 02.54 AM வரை

ரிஷப லக்னம் 02.55 AM முதல் 04.56 AM வரை

மிதுன லக்னம் 04.57 AM முதல் 07.12 AM வரை

கடக லக்னம் 07.13 AM முதல் 09.21 AM வரை

சிம்ம லக்னம் 09.22 AM முதல் 11.24 AM வரை

கன்னி லக்னம் 11.25 AM முதல் 01.26 PM வரை

துலாம் லக்னம் 01.27 PM முதல் 03.32 PM வரை

விருச்சிக லக்னம் 03.33 PM முதல் 05.44 PM வரை

தனுசு லக்னம் 05.45 PM முதல் 07.51 PM வரை

மகர லக்னம் 07.52 PM முதல் 09.45 PM வரை

கும்ப லக்னம் 09.46 PM முதல் 11.26 PM வரை

மீன லக்னம் 11.27 PM முதல் 01.06 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

25-06-2023

ஆனி 10 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : இரவு 10.01 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

🔆 நட்சத்திரம் : காலை 08.38 வரை பூரம் பின்பு உத்திரம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 08.38 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அவிட்டம்

பண்டிகை

🌷 சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரத உற்சவம்.

🌷 சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

🌷 ராமநாதபுரம் ஸ்ரீகோதாண்டராம திருக்கல்யாணம்.

வழிபாடு

🙏 நடராஜப் பெருமானை வழிபட சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

விரதாதி விசேஷங்கள்

💥 ஆனி திருமஞ்சனம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 உழவு செய்வதற்கு நல்ல நாள்.

🌟 சிலைகளை வடிவமைப்பதற்கு ஏற்ற நாள்.

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

🌟 நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.19 AM முதல் 03.02 AM வரை

ரிஷப லக்னம் 03.03 AM முதல் 05.04 AM வரை

மிதுன லக்னம் 05.05 AM முதல் 07.20 AM வரை

கடக லக்னம் 07.21 AM முதல் 09.29 AM வரை

சிம்ம லக்னம் 09.30 AM முதல் 11.32 AM வரை

கன்னி லக்னம் 11.33 AM முதல் 01.33 PM வரை

துலாம் லக்னம் 01.34 PM முதல் 03.40 PM வரை

விருச்சிக லக்னம் 03.41 PM முதல் 05.52 PM வரை

தனுசு லக்னம் 05.53 PM முதல் 07.59 PM வரை

மகர லக்னம் 08.00 PM முதல் 09.53 PM வரை

கும்ப லக்னம் 09.54 PM முதல் 11.34 PM வரை

மீன லக்னம் 11.35 PM முதல் 01.14 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

23-06-2023

ஆனி 8 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : மாலை 06.39 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 03.45 வரை ஆயில்யம் பின்பு மகம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 03.45 வரை சித்தயோகம் பின்பு அதிகாலை 05.54 வரை அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 உத்திராடம்

பண்டிகை

🌷 திருநெல்வேலி சுவாமி ஸ்ரீநெல்லைப்பர் உற்சவம் ஆரம்பம்.

🌷 சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

வழிபாடு

🙏 குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 வயல் பார்ப்பதற்கு ஏற்ற நாள்.

🌟 மருந்து உண்பதற்கு நல்ல நாள்.

🌟 கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

🌟 தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.27 AM முதல் 03.10 AM வரை

ரிஷப லக்னம் 03.11 AM முதல் 05.12 AM வரை

மிதுன லக்னம் 05.13 AM முதல் 07.28 AM வரை

கடக லக்னம் 07.29 AM முதல் 09.37 AM வரை

சிம்ம லக்னம் 09.38 AM முதல் 11.40 AM வரை

கன்னி லக்னம் 11.41 AM முதல் 01.41 PM வரை

துலாம் லக்னம் 01.42 PM முதல் 03.48 PM வரை

விருச்சிக லக்னம் 03.49 PM முதல் 06.00 PM வரை

தனுசு லக்னம் 06.01 PM முதல் 08.07 PM வரை

மகர லக்னம் 08.08 PM முதல் 10.00 PM வரை

கும்ப லக்னம் 10.01 PM முதல் 11.42 PM வரை

மீன லக்னம் 11.43 PM முதல் 01.22 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

21-06-2023

ஆனி 6 - புதன்கிழமை

🔆 திதி : பிற்பகல் 02.46 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

🔆 நட்சத்திரம் : இன்று முழுவதும் பூசம்.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 மூலம், பூராடம்

பண்டிகை

🌷 ராமநாதபுரம் ஸ்ரீகோதாண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

வழிபாடு

🙏 நவகிரக புதனை வழிபட புத்திக்கூர்மை அதிகரிக்கும்.

விரதாதி விசேஷங்கள்

💥 கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

🌟 கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.

🌟 புதிய உணவுகளை உண்பதற்கு ஏற்ற நாள்.

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.35 AM முதல் 03.18 AM வரை

ரிஷப லக்னம் 03.19 AM முதல் 05.20 AM வரை

மிதுன லக்னம் 05.21 AM முதல் 07.35 AM வரை

கடக லக்னம் 07.36 AM முதல் 09.45 AM வரை

சிம்ம லக்னம் 09.46 AM முதல் 11.48 AM வரை

கன்னி லக்னம் 11.49 AM முதல் 01.49 PM வரை

துலாம் லக்னம் 01.50 PM முதல் 03.56 PM வரை

விருச்சிக லக்னம் 03.57 PM முதல் 06.08 PM வரை

தனுசு லக்னம் 06.09 PM முதல் 08.15 PM வரை

மகர லக்னம் 08.16 PM முதல் 10.08 PM வரை

கும்ப லக்னம் 10.09 PM முதல் 11.50 PM வரை

மீன லக்னம் 11.51 PM முதல் 01.30 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

19-06-2023

ஆனி 4 - திங்கட்கிழமை

🔆 திதி : காலை 11.29 வரை பிரதமை பின்பு துவிதியை.

🔆 நட்சத்திரம் : இரவு 08.28 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.

🔆 அமிர்தாதி யோகம் : இரவு 08.28 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அனுஷம், கேட்டை

பண்டிகை

🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

🌷 சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

🌷 திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்ப உற்சவம்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

வழிபாடு

🙏 சந்திரனை வழிபட மனசஞ்சலம் அகலும்.

விரதாதி விசேஷங்கள்

💥 சந்திர தரிசனம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.

🌟 குழந்தையை தொட்டிலில் இடுவதற்கு சிறந்த நாள்.

🌟 தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள்.

🌟 உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.43 AM முதல் 03.26 AM வரை

ரிஷப லக்னம் 03.27 AM முதல் 05.28 AM வரை

மிதுன லக்னம் 05.29 AM முதல் 07.43 AM வரை

கடக லக்னம் 07.44 AM முதல் 09.53 AM வரை

சிம்ம லக்னம் 09.54 AM முதல் 11.56 AM வரை

கன்னி லக்னம் 11.57 AM முதல் 01.57 PM வரை

துலாம் லக்னம் 01.58 PM முதல் 04.04 PM வரை

விருச்சிக லக்னம் 04.05 PM முதல் 06.16 PM வரை

தனுசு லக்னம் 06.17 PM முதல் 08.23 PM வரை

மகர லக்னம் 08.24 PM முதல் 10.16 PM வரை

கும்ப லக்னம் 10.17 PM முதல் 11.58 PM வரை

மீன லக்னம் 11.59 PM முதல் 01.38 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

17-06-2023

ஆனி 2 - சனிக்கிழமை

🔆 திதி : காலை 09.48 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.

🔆 நட்சத்திரம் : மாலை 05.10 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.54 வரை மரணயோகம் பின்பு மாலை 05.10 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 சுவாதி, விசாகம்

பண்டிகை

🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி பவனி வரும் காட்சி.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் உற்சவம் ஆரம்பம்.

வழிபாடு

🙏 முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள்

💥அமாவாசை

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

🌟 மருத்துவம் பார்ப்பதற்கு உகந்த நாள்.

🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சாதகமான நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.50 AM முதல் 03.33 AM வரை

ரிஷப லக்னம் 03.34 AM முதல் 05.36 AM வரை

மிதுன லக்னம் 05.37 AM முதல் 07.51 AM வரை

கடக லக்னம் 07.52 AM முதல் 10.00 AM வரை

சிம்ம லக்னம் 10.01 AM முதல் 12.03 PM வரை

கன்னி லக்னம் 12.04 PM முதல் 02.05 PM வரை

துலாம் லக்னம் 02.06 PM முதல் 04.12 PM வரை

விருச்சிக லக்னம் 04.13 PM முதல் 06.23 PM வரை

தனுசு லக்னம் 06.24 PM முதல் 08.31 PM வரை

மகர லக்னம் 08.32 PM முதல் 10.24 PM வரை

கும்ப லக்னம் 10.25 PM முதல் 12.06 AM வரை

மீன லக்னம் 12.07 AM முதல் 01.46 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

16-06-2023

ஆனி 1 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 09.43 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.

🔆 நட்சத்திரம் : மாலை 04.14 வரை கிருத்திகை பின்பு ரோகிணி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.54 வரை மரணயோகம் பின்பு மாலை 04.14 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 சித்திரை, சுவாதி

பண்டிகை

🌷 இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள்

💥சிவராத்திரி

💥கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 பூமியை தோண்டுவதற்கு சிறந்த நாள்.

🌟 கடன்களை அடைப்பதற்கு ஏற்ற நாள்.

🌟 மருந்து உண்பதற்கு உகந்த நாள்.

🌟 சிலம்பாட்டம் பயிலுவதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.54 AM முதல் 03.37 AM வரை

ரிஷப லக்னம் 03.38 AM முதல் 05.40 AM வரை

மிதுன லக்னம் 05.41 AM முதல் 07.55 AM வரை

கடக லக்னம் 07.56 AM முதல் 10.04 AM வரை

சிம்ம லக்னம் 10.05 AM முதல் 12.07 PM வரை

கன்னி லக்னம் 12.08 PM முதல் 02.09 PM வரை

துலாம் லக்னம் 02.10 PM முதல் 04.16 PM வரை

விருச்சிக லக்னம் 04.17 PM முதல் 06.27 PM வரை

தனுசு லக்னம் 06.28 PM முதல் 08.34 PM வரை

மகர லக்னம் 08.35 PM முதல் 10.28 PM வரை

கும்ப லக்னம் 10.29 PM முதல் 12.10 AM வரை

மீன லக்னம் 12.11 AM முதல் 01.49 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

14-06-2023

வைகாசி 31 - புதன்கிழமை

🔆 திதி : காலை 10.59 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

🔆 நட்சத்திரம் : பிற்பகல் 02.49 வரை அஸ்வினி பின்பு பரணி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.53 வரை சித்தயோகம் பின்பு பிற்பகல் 02.49 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 உத்திரம், அஸ்தம்

பண்டிகை

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

🌷 ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள்

💥ஏகாதசி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 விதை விதைக்க ஏற்ற நாள்.

🌟 நந்தவனம் அமைப்பதற்கு உகந்த நாள்.

🌟 ஆபரணம் அணிவதற்கு நல்ல நாள்.

🌟 யாகம் செய்வதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.02 AM முதல் 03.45 AM வரை

ரிஷப லக்னம் 03.46 AM முதல் 05.51 AM வரை

மிதுன லக்னம் 05.52 AM முதல் 08.03 AM வரை

கடக லக்னம் 08.04 AM முதல் 10.12 AM வரை

சிம்ம லக்னம் 10.13 AM முதல் 12.15 PM வரை

கன்னி லக்னம் 12.16 PM முதல் 02.17 PM வரை

துலாம் லக்னம் 02.18 PM முதல் 04.23 PM வரை

விருச்சிக லக்னம் 04.24 PM முதல் 06.35 PM வரை

தனுசு லக்னம் 06.36 PM முதல் 08.42 PM வரை

மகர லக்னம் 08.43 PM முதல் 10.36 PM வரை

கும்ப லக்னம் 10.37 PM முதல் 12.18 AM வரை

மீன லக்னம் 12.19 AM முதல் 01.57 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

12-06-2023

வைகாசி 29 - திங்கட்கிழமை

🔆 திதி : பிற்பகல் 01.59 வரை நவமி பின்பு தசமி.

🔆 நட்சத்திரம் : மாலை 03.07 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 மகம், பூரம்

பண்டிகை

🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல்.

வழிபாடு

🙏 ராமரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 உழவு செய்வதற்கு நல்ல நாள்.

🌟 தர்மம் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு ஏற்ற நாள்.

🌟 வாகன பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.10 AM முதல் 03.53 AM வரை

ரிஷப லக்னம் 03.54 AM முதல் 05.59 AM வரை

மிதுன லக்னம் 06.00 AM முதல் 08.11 AM வரை

கடக லக்னம் 08.12 AM முதல் 10.20 AM வரை

சிம்ம லக்னம் 10.21 AM முதல் 12.23 PM வரை

கன்னி லக்னம் 12.24 PM முதல் 02.25 PM வரை

துலாம் லக்னம் 02.26 PM முதல் 04.31 PM வரை

விருச்சிக லக்னம் 04.32 PM முதல் 06.43 PM வரை

தனுசு லக்னம் 06.44 PM முதல் 08.50 PM வரை

மகர லக்னம் 08.51 PM முதல் 10.44 PM வரை

கும்ப லக்னம் 10.45 PM முதல் 12.25 AM வரை

மீன லக்னம் 12.26 AM முதல் 02.05 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

அன்பான வணக்கம் 🙏

ஜோதிடம் தகவல் குழுவில் இலவசமாக ஜோதிட பயிற்சி வகுப்பு மற்றும்
கட்டணம் இல்லாமல்
அனைவருக்கும் குறிப்புகள் தெரிவிக்கப்படும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

உங்கள் குழந்தைகளின் வருங்கால பலன்கள் அவர்களின் வருங்கால வாழ்க்கையின் அமைப்பு திருமண பொருத்தம், சிறப்பு பரிகாரங்கள், தங்களுக்கு தற்போது உள்ள நிலையில் வெற்றி கிடைக்கும் நேரம் எப்போது? போன்ற உங்கள் வாழ்க்கை பற்றின அனைத்து ஒவ்வொரு வயதிலும்  தங்களுக்கு உருவாகும் மாற்றங்கள், திருமணப் பொருத்தம், வெளிநாடு செல்லும் யோகம் போன்ற அனைத்து தகவலையும்  திருக்கணித முறைப்படி  கணித்து சிறப்பாக வழங்கி வருகிறோம்.

விருப்பமுள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள தகவலை எங்களுக்கு அனுப்பி PDF வடிவில் முழு தகவலையும் பெற்று பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிகவும் குறைந்த கட்டணம் ஒருவருக்கு ஜாதகம் ஒரு பக்கம் PDF A4 size வடிவில் அனுப்புவதற்கு 101 ரூபாய்

ஒரு முறை திருமண பொருத்தம் பார்க்க 201 ரூபாய் கட்டணம்.

★ஆயுள் ★தொழில் அமைப்பு ★படிப்பு ★திருமணம் வயது ★கல்வி எதிர்காலம் ★மறுமணம் ★வெளிநாட்டு வேலை வாய்ப்பு ★குழந்தை பாக்கியம் ★கடன் ★வெளிநாட்டுப் படிப்பு ★தங்கள் ஜாதக யோகங்கள் ★செவ்வாய் தோஷம் ★ராகு கேது தோஷங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு ★தற்போது நடக்கும் தசாபுத்தி பலா பலன் ★பிறந்தநாளின் படி பலன்கள் ★கரணத்தின் படி பலன்கள் ★திதியின் படி பலன்கள் ★நித்திய யோகத்தின் படி பலன்கள் ★பிறந்த நட்சத்திரத்தின் படி பலன்கள் ★வீடுகளின் அல்லது பாவங்களின் நிலை ★வீடுகள் அல்லது பாவங்களின் அதிபதி ★கிரகங்களின் சேர்க்கை  ★செல்வம் ★ராசிகளில் உள்ள கிரகங்கள் ★கோச்சார பலன்கள்

தங்கள் முழு திருக்கணித பஞ்சாங்க படி ஜாதகம் கணித்து தரப்படும்.

கட்டணம் 201 ரூபாய் மட்டுமே 76 பக்கம் PDF A4 size Tamil, English, Malayalam வடிவில் தங்களுக்கு அனுப்பப்படும்.

வணக்கம் 💐

ஜாதகம் கணிக்க இது மட்டும் போதும்.

பெயர்                     : Name

பிறந்த தேதி         : date of birth

பிறந்த நேரம்        : birth time

பிறந்த மாவட்டம்  : District of birth

ஆண் & பெண்      : Male & Female

திருமண பொருத்தம் பார்க்க குரு தட்சணை 201₹

ஒரு நபரின் ஜாதகம் பார்க்க குரு தட்சணை 151₹

குழந்தைகளின் ஜாதகத்திற்கு குரு தட்சணை 101₹

கட்டணம் செலுத்தும் தகவல் G Pay, phone pay👇

http://rpy.club/st/RAJANGAM

கட்டணம் செலுத்திய ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்புங்கள்.👇

http://t.me/PXMEDIA_RAJANGAM

எங்களிடம் பார்த்த தங்கள் ஜாதகம் தொலைந்து விட்டாலும் மீண்டும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதுவரை எங்களிடம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்ட அனைத்து மணமக்களுக்கும் எங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

@Tamil_Panchangam

💐💐💐💐💐💐💐💐💐💐

30,000 மக்களுக்கு மேல் விரும்பி பயணிக்கும் சிறப்பான ஜோதிடம் குழு👇

/channel/+raUq2R2Ff8FhOTU9

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

09-06-2023

வைகாசி 26 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : இரவு 08.30 வரை சஷ்டி பின்பு சப்தமி.

🔆 நட்சத்திரம் : இரவு 09.12 வரை அவிட்டம் பின்பு சதயம்.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 புனர்பூசம், பூசம்

பண்டிகை

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

🌷 சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

🌷 இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

வழிபாடு

🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள்

💥சுபமுகூர்த்த தினம்

💥தேய்பிறை சஷ்டி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 வாகனம் பயிலுவதற்கு நல்ல நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 நந்தவனம் அமைப்பதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.22 AM முதல் 04.05 AM வரை

ரிஷப லக்னம் 04.06 AM முதல் 06.11 AM வரை

மிதுன லக்னம் 06.12 AM முதல் 08.23 AM வரை

கடக லக்னம் 08.24 AM முதல் 10.32 AM வரை

சிம்ம லக்னம் 10.33 AM முதல் 12.35 PM வரை

கன்னி லக்னம் 12.36 PM முதல் 02.36 PM வரை

துலாம் லக்னம் 02.37 PM முதல் 04.43 PM வரை

விருச்சிக லக்னம் 04.44 PM முதல் 06.55 PM வரை

தனுசு லக்னம் 06.56 PM முதல் 09.02 PM வரை

மகர லக்னம் 09.03 PM முதல் 10.55 PM வரை

கும்ப லக்னம் 10.56 PM முதல் 12.37 AM வரை

மீன லக்னம் 12.38 AM முதல் 02.17 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

07-06-2023

வைகாசி 24 - புதன்கிழமை

🔆 திதி : அதிகாலை 03.44 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.03 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 மிருகசீரிஷம், திருவாதிரை

பண்டிகை

🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, உற்சவ முடிவு.

🌷 அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.

🌷 காஞ்சி தேவராஜர் காலை தொட்டித் திருமஞ்சனம்.

வழிபாடு

🙏 விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

விரதாதி விசேஷங்கள்

💥சுபமுகூர்த்த தினம்

💥சங்கடஹர சதுர்த்தி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சாந்தி பூஜைகள் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள்.

🌟 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.30 AM முதல் 04.13 AM வரை

ரிஷப லக்னம் 04.14 AM முதல் 06.19 AM வரை

மிதுன லக்னம் 06.20 AM முதல் 08.30 AM வரை

கடக லக்னம் 08.31 AM முதல் 10.40 AM வரை

சிம்ம லக்னம் 10.41 AM முதல் 12.43 PM வரை

கன்னி லக்னம் 12.44 PM முதல் 02.44 PM வரை

துலாம் லக்னம் 02.45 PM முதல் 04.51 PM வரை

விருச்சிக லக்னம் 04.52 PM முதல் 07.03 PM வரை

தனுசு லக்னம் 07.04 PM முதல் 09.10 PM வரை

மகர லக்னம் 09.11 PM முதல் 11.03 PM வரை

கும்ப லக்னம் 11.04 PM முதல் 12.45 AM வரை

மீன லக்னம் 12.46 AM முதல் 02.25 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

05-06-2023

வைகாசி 22 - திங்கட்கிழமை

🔆 திதி : காலை 07.54 வரை பிரதமை பின்பு துவிதியை.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 04.40 வரை கேட்டை பின்பு மூலம்.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 ரோகிணி

பண்டிகை

🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 மதுரை ஸ்ரீகூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதார காட்சி.

🌷 திருஞானசம்பந்தர் நாயனார், முருக நாயனார் குரு பூஜை.

வழிபாடு

🙏 அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள்

💥சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கால்நடைகள் வாங்குவதற்கு உகந்த நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு சிறந்த நாள்.

🌟 தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு நல்ல நாள்.

🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 2.38 AM முதல் 04.21 AM வரை

ரிஷப லக்னம் 04.22AM முதல் 06.27 AM வரை

மிதுன லக்னம் 06.28 AM முதல் 08.38 AM வரை

கடக லக்னம் 08.39 AM முதல் 10.48 AM வரை

சிம்ம லக்னம் 10.49 AM முதல் 12.51 PM வரை

கன்னி லக்னம் 12.52 PM முதல் 02.52 PM வரை

துலாம் லக்னம் 02.53 PM முதல் 04.59 PM வரை

விருச்சிக லக்னம் 05.00 PM முதல் 07.11 PM வரை

தனுசு லக்னம் 07.12 PM முதல் 09.18 PM வரை

மகர லக்னம் 09.19 PM முதல் 11.11 PM வரை

கும்ப லக்னம் 11.12 PM முதல் 12.53 AM வரை

மீன லக்னம் 12.54 AM முதல் 02.33 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

04-06-2023

வைகாசி 21 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : காலை 09.34 வரை பெளர்ணமி பின்பு பிரதமை.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 05.34 வரை அனுஷம் பின்பு கேட்டை.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 கிருத்திகை

பண்டிகை

🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் முத்து பல்லக்கில் பவனி வரும் காட்சி.

🌷 பழனி ஆண்டவர் தங்கக்குதிரையில் பவனி வரும் காட்சி.

🌷 அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் ரத உற்சவம்.

வழிபாடு

🙏 சூரியனை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 யந்திரம் செய்வதற்கு நல்ல நாள்.

🌟 கால்வாய் அமைப்பதற்கு உகந்த நாள்.

🌟 வழக்கு விவகாரம் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.

🌟 வயல் உழுவதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.42 AM முதல் 04.25 AM வரை

ரிஷப லக்னம் 04.26 AM முதல் 06.31 AM வரை

மிதுன லக்னம் 06.32 AM முதல் 08.42 AM வரை

கடக லக்னம் 08.43 AM முதல் 10.52 AM வரை

சிம்ம லக்னம் 10.53 AM முதல் 12.55 PM வரை

கன்னி லக்னம் 12.56 PM முதல் 02.56 PM வரை

துலாம் லக்னம் 02.57 PM முதல் 05.03 PM வரை

விருச்சிக லக்னம் 05.04 PM முதல் 07.15 PM வரை

தனுசு லக்னம் 07.16 PM முதல் 09.22 PM வரை

மகர லக்னம் 09.23 PM முதல் 11.15 PM வரை

கும்ப லக்னம் 11.16 PM முதல் 12.57 AM வரை

மீன லக்னம் 12.58 AM முதல் 02.37 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

02-06-2023

வைகாசி 19 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 11.44 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 05.54 வரை சுவாதி பின்பு விசாகம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அஸ்வினி

பண்டிகை

🌷 நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி ரத உற்சவம்.

🌷 காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜர் காலை கெருட வாகனத்தில் புறப்பாடு.

🌷 பழனி ஆண்டவர் ரத உற்சவம்.

🌷 திருமோகூர் காளமேகப் பெருமாள் ரத உற்சவம்.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட எண்ணம் ஈடேறும்.

விரதாதி விசேஷங்கள்

💥வைகாசி விசாகம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

🌟 விதைகள் விதைக்க ஏற்ற நாள்.

🌟 தேவாராதனை செய்வதற்கு உகந்த நாள்.

🌟 கிணறு, குளத்தை சீர்படுத்துவதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.49 AM முதல் 04.32 AM வரை

ரிஷப லக்னம் 04.33 AM முதல் 06.39 AM வரை

மிதுன லக்னம் 06.40 AM முதல் 08.50 AM வரை

கடக லக்னம் 08.51 AM முதல் 10.59 AM வரை

சிம்ம லக்னம் 11.00 AM முதல் 01.02 PM வரை

கன்னி லக்னம் 01.03 PM முதல் 03.04 PM வரை

துலாம் லக்னம் 03.05 PM முதல் 05.11 PM வரை

விருச்சிக லக்னம் 05.12 PM முதல் 07.22 PM வரை

தனுசு லக்னம் 07.23 PM முதல் 09.30 PM வரை

மகர லக்னம் 09.31 PM முதல் 11.23 PM வரை

கும்ப லக்னம் 11.24 PM முதல் 01.05 AM வரை

மீன லக்னம் 01.06 AM முதல் 02.44 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

26-06-2023

ஆனி 11 - திங்கட்கிழமை

🔆 திதி : இரவு 11.07 வரை அஷ்டமி பின்பு நவமி.

🔆 நட்சத்திரம் : காலை 10.36 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.55 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அவிட்டம், சதயம்

பண்டிகை

🌷 மதுராந்தகம் ஸ்ரீகோதாண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம்.

🌷 திருநெல்வேலி சுவாமி காலை வெள்ளி குதிரையிலும், அம்பாள் வெள்ளிக் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.

🌷 சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 நடராஜப் பெருமானை வழிபட தம்பதிகளிடம் ஒற்றுமை மேம்படும்.

விரதாதி விசேஷங்கள்

💥 ஆனி உத்திர தரிசனம்

💥 அஷ்டமி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 சாலை அமைப்பதற்கு ஏற்ற நாள்.

🌟 நீர்நிலை தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.15 AM முதல் 02.58 AM வரை

ரிஷப லக்னம் 02.59 AM முதல் 05.00 AM வரை

மிதுன லக்னம் 05.01 AM முதல் 07.16 AM வரை

கடக லக்னம் 07.17 AM முதல் 09.25 AM வரை

சிம்ம லக்னம் 09.26 AM முதல் 11.28 AM வரை

கன்னி லக்னம் 11.29 AM முதல் 01.30 PM வரை

துலாம் லக்னம் 01.31 PM முதல் 03.36 PM வரை

விருச்சிக லக்னம் 03.37 PM முதல் 05.48 PM வரை

தனுசு லக்னம் 05.49 PM முதல் 07.55 PM வரை

மகர லக்னம் 07.56 PM முதல் 09.49 PM வரை

கும்ப லக்னம் 09.50 PM முதல் 11.30 PM வரை

மீன லக்னம் 11.31 PM முதல் 01.10 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

24-06-2023

ஆனி 9 - சனிக்கிழமை

🔆 திதி : இரவு 08.29 வரை சஷ்டி பின்பு சப்தமி.

🔆 நட்சத்திரம் : காலை 06.15 வரை மகம் பின்பு பூரம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.54 வரை மரணயோகம் பின்பு காலை 06.15 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 திருவோணம்

பண்டிகை

🌷 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவம்.

🌷 ராமநாதபுரம் ஸ்ரீகோதாண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

🌷 திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 முருகரை வழிபட நன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள்

💥 சஷ்டி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 ஓவியம் வரைவதற்கு நல்ல நாள்.

🌟 புதிய கருவிகளை பழகுவதற்கு சிறந்த நாள்.

🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.23 AM முதல் 03.06 AM வரை

ரிஷப லக்னம் 03.07 AM முதல் 05.08 AM வரை

மிதுன லக்னம் 05.09 AM முதல் 07.24 AM வரை

கடக லக்னம் 07.25 AM முதல் 09.33 AM வரை

சிம்ம லக்னம் 09.34 AM முதல் 11.36 AM வரை

கன்னி லக்னம் 11.37 AM முதல் 01.37 PM வரை

துலாம் லக்னம் 01.38 PM முதல் 03.44 PM வரை

விருச்சிக லக்னம் 03.45 PM முதல் 05.56 PM வரை

தனுசு லக்னம் 05.57 PM முதல் 08.03 PM வரை

மகர லக்னம் 08.04 PM முதல் 09.56 PM வரை

கும்ப லக்னம் 09.57 PM முதல் 11.38 PM வரை

மீன லக்னம் 11.39 PM முதல் 01.18 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

22-06-2023

ஆனி 7 - வியாழக்கிழமை

🔆 திதி : மாலை 04.41 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 01.10 வரை பூசம் பின்பு ஆயில்யம்.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 பூராடம்

பண்டிகை

🌷 மிலட்டூர் ஸ்ரீவிநாயகப்பெருமான் வாகனத்தில் புறப்பாடு.

🌷 ராமநாதபுரம் ஸ்ரீகோதாண்டராம சுவாமி ஹனுமார் வாகனத்தில் திருவீதி உலா.

🌷 தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.

வழிபாடு

🙏 விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

விரதாதி விசேஷங்கள்

💥 சதுர்த்தி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

🌟 யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.

🌟 ஜெபம் செய்வதற்கு உகந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.31 AM முதல் 03.14 AM வரை

ரிஷப லக்னம் 03.15 AM முதல் 05.16 AM வரை

மிதுன லக்னம் 05.17 AM முதல் 07.31 AM வரை

கடக லக்னம் 07.32 AM முதல் 09.41 AM வரை

சிம்ம லக்னம் 09.42 AM முதல் 11.44 AM வரை

கன்னி லக்னம் 11.45 AM முதல் 01.45 PM வரை

துலாம் லக்னம் 01.46 PM முதல் 03.52 PM வரை

விருச்சிக லக்னம் 03.53 PM முதல் 06.04 PM வரை

தனுசு லக்னம் 06.05 PM முதல் 08.11 PM வரை

மகர லக்னம் 08.12 PM முதல் 10.04 PM வரை

கும்ப லக்னம் 10.05 PM முதல் 11.46 PM வரை

மீன லக்னம் 11.47 PM முதல் 01.26 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

20-06-2023

ஆனி 5 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : பிற்பகல் 12.58 வரை துவிதியை பின்பு திரிதியை.

🔆 நட்சத்திரம் : இரவு 10.42 வரை புனர்பூசம் பின்பு பூசம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.54 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 கேட்டை, மூலம்

பண்டிகை

🌷 ராமநாதபுரம் ஸ்ரீகோதாண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம்.

🌷 சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.

🌷 சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

வழிபாடு

🙏 முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 உயர் பதவிகள் ஏற்க சிறந்த நாள்.

🌟 வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற நாள்.

🌟 செல்ல பிராணிகளை வாங்குவதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.39 AM முதல் 03.22 AM வரை

ரிஷப லக்னம் 03.23 AM முதல் 05.24 AM வரை

மிதுன லக்னம் 05.25 AM முதல் 07.39 AM வரை

கடக லக்னம் 07.40 AM முதல் 09.49 AM வரை

சிம்ம லக்னம் 09.50 AM முதல் 11.52 AM வரை

கன்னி லக்னம் 11.53 AM முதல் 01.53 PM வரை

துலாம் லக்னம் 01.54 PM முதல் 04.00 PM வரை

விருச்சிக லக்னம் 04.01 PM முதல் 06.12 PM வரை

தனுசு லக்னம் 06.13 PM முதல் 08.19 PM வரை

மகர லக்னம் 08.20 PM முதல் 10.12 PM வரை

கும்ப லக்னம் 10.13 PM முதல் 11.54 PM வரை

மீன லக்னம் 11.55 PM முதல் 01.34 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

18-06-2023

ஆனி 3 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : காலை 10.24 வரை அமாவாசை பின்பு பிரதமை.

🔆 நட்சத்திரம் : மாலை 06.35 வரை மிருகசீரிசம் பின்பு திருவாதிரை.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 விசாகம், அனுஷம்

பண்டிகை

🌷 திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்ப உற்சவம்.

🌷 திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர்க்கும், ஸ்ரீகாந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் அபிஷேகம்.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட செல்வாக்கு அதிகரிக்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

🌟 பற்களை சீர் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.47 AM முதல் 03.30 AM வரை

ரிஷப லக்னம் 03.31 AM முதல் 05.32 AM வரை

மிதுன லக்னம் 05.33 AM முதல் 07.47 AM வரை

கடக லக்னம் 07.48 AM முதல் 09.57 AM வரை

சிம்ம லக்னம் 09.58 AM முதல் 11.59 AM வரை

கன்னி லக்னம் 12.00 PM முதல் 02.01 PM வரை

துலாம் லக்னம் 02.02 PM முதல் 04.08 PM வரை

விருச்சிக லக்னம் 04.09 PM முதல் 06.19 PM வரை

தனுசு லக்னம் 06.20 PM முதல் 08.27 PM வரை

மகர லக்னம் 08.28 PM முதல் 10.20 PM வரை

கும்ப லக்னம் 10.21 PM முதல் 12.02 AM வரை

மீன லக்னம் 12.03 AM முதல் 01.42 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

ஜோதிடம் தகவல் குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

/channel/+raUq2R2Ff8FhOTU9

தமிழில் ஜாதகம் சாப்ட்வேர் Tamil Astrology Computer Software

அற்புதமான முறையில் எளிய தமிழ் ஜாதகம் சாப்ட்வேர் வங்கி தருகிறோம்.

® திருகணிதம் ® KP ® முறைப்படி விரிவான கணிதம் மற்றும் பலன்களுடன் கிடைக்கும்.

* விண்டோஸ் 7 முதல் Windows 10 வரை அனைத்து தளத்திலும் பயன்படுத்தலாம்.

( ஒரு பக்க ஜாதகம்,
திருமணப்பொருத்தம், குழந்தை பெயர்ப்பட்டியல் )

சிறப்பம்சம்:

* 150 பக்கம் ஜாதகம் * திருமண பொருத்தம் * எண் கணிதம் * கேபி * பெயர் பட்டியல் * தாம்பூல பிரசன்னம் * தேவபிரசன்னம் * டாரட் * ஜாமக்கோள் ஆருடம் * கர்மா பரிகாரம் * சோழிய பிரசன்னம் * பட்சி * சந்திரநாடி * பிருகு நாடி ஜெம்ஸ்.

இந்த ஜாதகம் மென்பொருளை எவ்வாறு இயக்குவது என்று வீடியோவும் அத்துடன் 3 Pdf demo தருகிறோம்.

மேலும் 7 மென்பொருள் டெலிகிராம் வழியாக தரப்படும்.

550₹ Gpay👇

http://rpy.club/st/RAJANGAM

மிகக்குறைந்த விலையில். 550₹ ரூபாய்க்கு lifetime version

கட்டணம் செலுத்திய ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்புங்கள் ஐயா 🙏

t.me/pxmedia_rajangam

இந்த மென்பொருள் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள் அல்லது பயிற்சி செய்பவர்களுக்கு ஜோதிடர்கள், ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்றது.

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

15-06-2023

வைகாசி 32 - வியாழக்கிழமை

🔆 திதி : காலை 10.08 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : மாலை 03.48 வரை பரணி பின்பு கிருத்திகை.

🔆 அமிர்தாதி யோகம் : மாலை 03.48 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அஸ்தம், சித்திரை

பண்டிகை

🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்ப அங்கி சேவை.

🌷 சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

🌷 திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை விழா.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

விரதாதி விசேஷங்கள்

💥பிரதோஷம்

💥கிருத்திகை

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு சிறந்த நாள்.

🌟 நடன அரங்கேற்றம் செய்ய ஏற்ற நாள்.

🌟 புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு நல்ல நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 01.58 AM முதல் 03.41 AM வரை

ரிஷப லக்னம் 0 3.42 AM முதல் 05.47 AM வரை

மிதுன லக்னம் 05.48 AM முதல் 07.59 AM வரை

கடக லக்னம் 08.00 AM முதல் 10.08 AM வரை

சிம்ம லக்னம் 10.09 AM முதல் 12.11 PM வரை

கன்னி லக்னம் 12.12 PM முதல் 02.13 PM வரை

துலாம் லக்னம் 02.14 PM முதல் 04.19 PM வரை

விருச்சிக லக்னம் 04.20 PM முதல் 06.31 PM வரை

தனுசு லக்னம் 06.32 PM முதல் 08.38 PM வரை

மகர லக்னம் 08.39 PM முதல் 10.32 PM வரை

கும்ப லக்னம் 10.33 PM முதல் 12.14 AM வரை

மீன லக்னம் 12.15 AM முதல் 01.53 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

13-06-2023

வைகாசி 30 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : பிற்பகல் 12.18 வரை தசமி பின்பு ஏகாதசி.

🔆 நட்சத்திரம் : மாலை 04.15 வரை ரேவதி பின்பு அஸ்வினி.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 பூரம், உத்திரம்

பண்டிகை

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

🌷 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

🌷 தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

வழிபாடு

🙏 விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

🌟 தேவாராதனை செய்வதற்கு சிறந்த நாள்.

🌟 மந்திரம் படிக்க உகந்த நாள்.

🌟 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.06 AM முதல் 03.49 AM வரை

ரிஷப லக்னம் 03.50 AM முதல் 05.55 AM வரை

மிதுன லக்னம் 05.56 AM முதல் 08.07 AM வரை

கடக லக்னம் 08.08 AM முதல் 10.16 AM வரை

சிம்ம லக்னம் 10.17 AM முதல் 12.19 PM வரை

கன்னி லக்னம் 12.20 PM முதல் 02.21 PM வரை

துலாம் லக்னம் 02.22 PM முதல் 04.27 PM வரை

விருச்சிக லக்னம் 04.28 PM முதல் 06.39 PM வரை

தனுசு லக்னம் 06.40 PM முதல் 08.46 PM வரை

மகர லக்னம் 08.47 PM முதல் 10.40 PM வரை

கும்ப லக்னம் 10.41 PM முதல் 12.22 AM வரை

மீன லக்னம் 12.23 AM முதல் 02.01 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

11-06-2023

வைகாசி 28 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : மாலை 03.58 வரை அஷ்டமி பின்பு நவமி.

🔆 நட்சத்திரம் : மாலை 06.17 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை மரணயோகம் பின்பு மாலை 06.17 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 ஆயில்யம், மகம்

பண்டிகை

🌷 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஜலத்தில் அபிஷேகம்.

வழிபாடு

🙏 பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.

விரதாதி விசேஷங்கள்

💥தேய்பிறை அஷ்டமி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 ஆலோசனை கூட்டம் அமைக்க உகந்த நாள்.

🌟 மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

🌟 கிணறு வெட்டுவதற்கு சிறந்த நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.14 AM முதல் 03.57 AM வரை

ரிஷப லக்னம் 03.58 AM முதல் 06.03 AM வரை

மிதுன லக்னம் 06.04 AM முதல் 08.15 AM வரை

கடக லக்னம் 08.16 AM முதல் 10.24 AM வரை

சிம்ம லக்னம் 10.25 AM முதல் 12.27 PM வரை

கன்னி லக்னம் 12.28 PM முதல் 02.28 PM வரை

துலாம் லக்னம் 02.29 PM முதல் 04.35 PM வரை

விருச்சிக லக்னம் 04.36 PM முதல் 06.47 PM வரை

தனுசு லக்னம் 06.48 PM முதல் 08.54 PM வரை

மகர லக்னம் 08.55 PM முதல் 10.48 PM வரை

கும்ப லக்னம் 10.49 PM முதல் 12.29 AM வரை

மீன லக்னம் 12.30 AM முதல் 02.09 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

10-06-2023

வைகாசி 27 - சனிக்கிழமை

🔆 திதி : மாலை 06.09 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

🔆 நட்சத்திரம் : இரவு 07.40 வரை சதயம் பின்பு பூரட்டாதி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.52 வரை சித்தயோகம் பின்பு இரவு 07.40 வரை அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 பூசம், ஆயில்யம்

பண்டிகை

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

🌷 குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு அபிஷேகம்.

வழிபாடு

🙏 ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

🌟 கோயில் மதில் கட்டுவதற்கு நல்ல நாள்.

🌟 பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள்.

🌟 கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.18 AM முதல் 04.01 AM வரை

ரிஷப லக்னம் 04.02 AM முதல் 06.07 AM வரை

மிதுன லக்னம் 06.08 AM முதல் 08.19 AM வரை

கடக லக்னம் 08.20 AM முதல் 10.28 AM வரை

சிம்ம லக்னம் 10.29 AM முதல் 12.31 PM வரை

கன்னி லக்னம் 12.32 PM முதல் 02.32 PM வரை

துலாம் லக்னம் 02.33 PM முதல் 04.39 PM வரை

விருச்சிக லக்னம் 04.40 PM முதல் 06.51 PM வரை

தனுசு லக்னம் 06.52 PM முதல் 08.58 PM வரை

மகர லக்னம் 08.59 PM முதல் 10.51 PM வரை

கும்ப லக்னம் 10.52 PM முதல் 12.33 AM வரை

மீன லக்னம் 12.34 AM முதல் 02.13 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

08-06-2023

வைகாசி 25 - வியாழக்கிழமை

🔆 திதி : அதிகாலை 01.22 வரை சதுர்த்தி பின்பு இரவு 10.55 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 12.29 வரை உத்திராடம் பின்பு இரவு 10.50 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 12.29 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 திருவாதிரை, புனர்பூசம்

பண்டிகை

🌷 சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

🌷 சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

🌷 ஒப்பிலியப்பன் ஸ்ரீசீனிவாச பெருமாள் புறப்பாடு.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள்

💥சுபமுகூர்த்த தினம்

💥திருவோணம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 விதை விதைப்பதற்கு உகந்த நாள்.

🌟 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு நல்ல நாள்.

🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.26 AM முதல் 04.09 AM வரை

ரிஷப லக்னம் 04.10 AM முதல் 06.15 AM வரை

மிதுன லக்னம் 06.16 AM முதல் 08.27 AM வரை

கடக லக்னம் 08.28 AM முதல் 10.36 AM வரை

சிம்ம லக்னம் 10.37 AM முதல் 12.39 PM வரை

கன்னி லக்னம் 12.40 PM முதல் 02.40 PM வரை

துலாம் லக்னம் 02.41 PM முதல் 04.47 PM வரை

விருச்சிக லக்னம் 04.48 PM முதல் 06.59 PM வரை

தனுசு லக்னம் 07.00 PM முதல் 09.06 PM வரை

மகர லக்னம் 09.07 PM முதல் 10.59 PM வரை

கும்ப லக்னம் 11.00 PM முதல் 12.41 AM வரை

மீன லக்னம் 12.42 AM முதல் 02.21 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

06-06-2023

வைகாசி 23 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : காலை 05.56 வரை துவிதியை பின்பு திரிதியை.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 03.27 வரை மூலம் பின்பு பூராடம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 03.27 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 மிருகசீரிஷம்

பண்டிகை

🌷 காஞ்சி வரதராஜர் உபய நாச்சியார்களுடன் ரத உற்சவம்.

🌷 மதுரை ஸ்ரீகூடலழகர் கெருட வாகனத்தில் திருவீதி உலா.

🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ரத உற்சவம்.

🌷 அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 முருகரை வழிபட இழுபறிகள் விலகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கணிதம் பயிலுவதற்கு சிறந்த நாள்.

🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள்.

🌟 கால்நடைகள் வாங்குவதற்கு நல்ல நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.34 AM முதல் 04.17 AM வரை

ரிஷப லக்னம் 04.18 AM முதல் 06.23 AM வரை

மிதுன லக்னம் 06.24 AM முதல் 08.34 AM வரை

கடக லக்னம் 08.35 AM முதல் 10.44 AM வரை

சிம்ம லக்னம் 10.45 AM முதல் 12.47 PM வரை

கன்னி லக்னம் 12.48 PM முதல் 02.48 PM வரை

துலாம் லக்னம் 02.49 PM முதல் 04.55 PM வரை

விருச்சிக லக்னம் 04.56 PM முதல் 07.07 PM வரை

தனுசு லக்னம் 07.08 PM முதல் 09.14 PM வரை

மகர லக்னம் 09.15 PM முதல் 11.07 PM வரை

கும்ப லக்னம் 11.08 PM முதல் 12.49 AM வரை

மீன லக்னம் 12.50 AM முதல் 02.29 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

அன்பான வணக்கம் நண்பர்களே ஜாதகம் மென்பொருள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். 550₹ 1550₹ 2550₹ 3550₹ 7550₹ @pxmedia_rajangam

Читать полностью…

Hareharekrishna4

தின சிறப்புகள்

03-06-2023

வைகாசி 20 - சனிக்கிழமை

🔆 திதி : காலை 10.53 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 05.54 வரை விசாகம் பின்பு அனுஷம்.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 பரணி

பண்டிகை

🌷 உத்தமர் கோவில் ஸ்ரீசிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.

🌷 பழனி ஆண்டவர் தந்தப் பல்லக்கில் பவனி வரும் காட்சி.

🌷 திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்பக விமானத்தில் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

விரதாதி விசேஷங்கள்

💥பௌர்ணமி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

🌟 வயல் உழுவதற்கு ஏற்ற நாள்.

🌟 தெய்வ பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நாள்.

🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.45 AM முதல் 04.29 AM வரை

ரிஷப லக்னம் 04.30 AM முதல் 06.35 AM வரை

மிதுன லக்னம் 06.36 AM முதல் 08.46 AM வரை

கடக லக்னம் 08.47 AM முதல் 10.55 AM வரை

சிம்ம லக்னம் 10.56 AM முதல் 12.58 PM வரை

கன்னி லக்னம் 12.59 PM முதல் 03.00 PM வரை

துலாம் லக்னம் 03.01 PM முதல் 05.07 PM வரை

விருச்சிக லக்னம் 05.08 PM முதல் 07.18 PM வரை

தனுசு லக்னம் 07.19 PM முதல் 09.26 PM வரை

மகர லக்னம் 09.27 PM முதல் 11.19 PM வரை

கும்ப லக்னம் 11.20 PM முதல் 01.01 AM வரை

மீன லக்னம் 01.02 AM முதல் 02.41 AM வரை

Читать полностью…

Hareharekrishna4

1 பக்கம் ஜாதகம்.pdf

Читать полностью…
Subscribe to a channel