🙏🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏அனைவர்க்கும் வணக்கம்.
23.12.22 வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மேல் நம்முடைய மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் ஸ்ரீ மீனிவாசப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஹனுமார் ஜெயந்தி முன்னிட்டு பஞ்சமுக ஹனுமார்க்கு சிறப்பு அபிசேகம் பூஜை நடைபெறும், வடை மாலை சாத்த விரும்பும் பக்தர்கள் அதற்கான காணிக்கை நிதியை கோவிலில் கொண்டு வந்து தர வேண்டுகிறோம்.
விழா சிறப்புடன் நடக்கவும் எம் பெருமான் பெருமாளின் அருள் பெற" வருமாறு கோவில் நிர்வாகிகள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்,
ஜெய் ஹனுமான்
ஜெய் ஜெய்
இறை பணியில்
கோவில்
நிர்வாகிகள்
தொடர்புக்கு
மல்லி, பிரேம்நாத்
தலைவர் & மேனேஜிங் டிரஸ்டி
K.R.பாலகிருஷ்ணன்
டிரஸ்டி & நிர்வாகி
9344757900
💐💐💐💐💐💐
ஐ.பி.எஸ். டிரஸ்ட் சார்பில் 16.12.2022 வெள்ளிக்
கிழமையன்று ஆதரவற்ற 60 - வயதுக்கு மேற்பட்ட முதியோர்க்கு மதிய நேர அறுசுவை உணவு வழங்கியது.🤝🤝🤝🤝🙏💐💐💐💐அஷ்டமி ஷப்ரம்
சிவபெருமான் அனைத்து உயிர்க்கும் (உணவு) படி அளந்த நன்னாள் 💐💐🙏🙏🙏🙏இன்று மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள 60 - வயதுட்டு மேற்பட்ட முதியோர்க்கு மதிய நேர அறுசுவை உணவு வழங்கப்பட்டது.🙏🙏🙏🙏இதற்கான உதவியை சென்னையில் வாழும் மனித நேயர்
சமூக ஆர்வலர்
என்னுடைய அக்கா (பெரியப்பா மகள் ) அவர்களும் அவருடைய மகன் திரு.ராணி R.G.பிரேம் பாபு - திருமதி ஜெயஸ்ரீ தம்பதிகள் இன்றைய தினமான அஷ்டம் ஷப்ரம் (சிவபெருமான அனைத்து உயிர்க்கும் உணவு (படி அளந்த தினம்) நன்னாளில் மதுரை பிரசன்னா காலனியில் உள்ள முதியோர்க்கு
மதிய நேர
அறுசுவை உணவு வழங்கி மகிழ்கிறார்கள்💐💐💐🙏🙏🙏நீவிர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என
எல்லாம் வல்ல
எம்பெருமான் பெருமாளை வேண்டி வாழ்த்துகிறோம்💐💐💐💐💐குரு
கடாட்சம் பரிபூரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் பல.🙏 வாழ்க வளமுடன்💐💐💐💐💐🙏🙏🙏.🙏🙏🙏🙏
.🤝🤝🤝🤝 .இது போல் தாங்களும் உதவிட
தொடர்புக்கு
ஐ.பி.எஸ்.டிரஸ்ட்
மல்லி
.பிரேம்நாத்
9344757900