செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அதனால் திருமணம் ஆகாதவர்கள், ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள முருகனுக்கு துவரம் பருப்பு சேர்த்து அர்ச்சனை செய்து ஒன்பதாவது வாரம் சிவப்பு பட்டு சாரத்தி அபிஷேகம் செய்ய திருமண தடை நீங்கும்,அனைத்து செல்வங்களுடன் வாழ்வு வளம் பெறும்.
Читать полностью…வீட்டை அழகுபடுத்த கடவுள் சிலைகள் அல்லது படங்கள் வாங்குவது பலரின் வழக்கமாக இருக்கிறது.
கடவுள் உருவங்கள் உங்களுக்கு அழகு பொருட்களாக தெரிந்தால், புத்தி பேதலித்து விட்டது என பொருள்.
கோவிலில் கடவுள் சிலைக்கு செய்யும் அலங்காரமெல்லாம், அவ்வுருவம் மனதில் அழமாக பதியவேண்டும் என்றே தவிர வேறு காரணமில்லை.
அழகு என்பது மாயத்தோற்றம். அதை கடவுளிடம் காண முயலாதீர்கள். மாயை கடவுளுக்கு பிடித்தமானதல்ல. அழகை பார்த்தால் சரணாகதி சாத்தியமில்லை. பக்தி என்பது சரணாகதிக்கான ஊன்றுகோல். அது அழகை பார்த்து வர கூடாது.
இனியாவது உங்கள் வீட்டை அழகுபடுத்த கடவுள் உருவங்களை பயன்படுத்த வேண்டாம்.
திருப்தியில் முடியாதது
ஸ்ரீ ரங்கத்தில் முடியும்...?
தெரியுமா இந்த ரகசியம்..?!
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் நபர்கள் அவர்களுக்கான ஒரு நம்பிக்கையான இடமாக கருதுவது திருப்பதியும் ஒன்று
திருப்பதி சென்றால் திருப்பம் என்பார்கள்....அது போல, திருப்பதி சென்று திருப்பம் அடைய முடியாதவர்கள் ஸ்ரீ ரங்கம் சென்று திருப்தி அடையலாம் என்கிறது ஐதீகம்.
ஆம் ஸ்ரீ ரங்கத்தில் ஆனந்த பெருமாளை ..பிரம்ப முகூர்த்த நேரத்தில் தரிசனம் செய்வது மிகவும் நல்லது
குதிரை பசு யானை இவை மூன்றையும் கோவிலுக்கு அழைத்து வந்து, காலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த பூஜையை பார்க்க வேண்டும்....
இந்த பிரம்ப முகூர்த்த நேரத்தில் பூஜையை தரிசிப்பது மிகவும் நன்மை பயக்குமாம்...
இந்த பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக திசை மாறுமாம்.. அதாவது, வாழ்வில் அனைத்தும் ஒளிமயமானதாக இருக்குமாம் செல்வ செழிப்புடன் வாழ வழிவகை பிறக்குமாம்
மேலும், வெளிநாடு செல்ல முயற்சி செய்யும் எந்த ஒரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு வீட்டு கதவை தட்டும் என்பது ஐதீகம்
எனவே பிரம்ம முகூர்த்த நேரத்தில், பசு யானை குதிரை வரவழைத்து அந்த நேரத்தில் செய்யப்படும் பூஜையில் கலந்துக்கொள்வது ஆக சிறந்தது என்கிறது வரலாறு.
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் இருக்கும் அனைத்து உயிர்களும் வணக்கம்,
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால், இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.
தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சித்தர்களுக்கு என்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல துறைகளில் சித்தர்கள் பாடியுள்ள பாடல் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொக்கிஷங்கள்.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை.
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக சித்தர்கள் பற்றிய உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதே இந்த சித்தம் தொலைக்காட்சி நோக்கம்.
ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள்,அவர்களைப் பற்றி எடுத்துக் கூறவே இந்த "சித்தர்களின் ராஜ்ஜியம்
நமது யூடியூப் சேனலான "சித்தர்களின் ராஜ்ஜியம்"
சேர கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் எங்களுக்கு விருப்பம் தெரிவித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம் மேலும் இணைந்து பயணிக்க உறுதுணையாக இருக்கும்..
Please like and subscribe to our YouTube channel
https://www.youtube.com/c/sithargalinrajiyam?sub_confirmation=1
அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார் ?
ராவணனை ராமன் எவ்வாறு வென்றான் | சித்தர்களின் ரகசியம் |
How is Rama
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
#SithargalinRajiyam
https://youtu.be/N5h2ouwaFp4
கோம்பைச் சித்தர் ஜீவசமாதி | SRI KOMBAI SIDDHAR JEEVASAMADHI
வாழ்க்கையில் நடந்த பல அறியாத ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/gIXm5bH7xw4
கணபதி ரகசியம் | The secret of Ganapati - Ganesha - Vinayaka | முழுமுதற் கடவுள் | விநாயகர் ரகசியம்..
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/-ssaUr4L2wg
#Sithargalinrajiyam #SITHAMTV
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் இருக்கும் அனைத்து உயிர்களும் வணக்கம்,
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால், இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.
தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சித்தர்களுக்கு என்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல துறைகளில் சித்தர்கள் பாடியுள்ள பாடல் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொக்கிஷங்கள்.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை.
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக சித்தர்கள் பற்றிய உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதே இந்த சித்தம் தொலைக்காட்சி நோக்கம்.
ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள்,அவர்களைப் பற்றி எடுத்துக் கூறவே இந்த "சித்தர்களின் ராஜ்ஜியம்
நமது யூடியூப் சேனலான "சித்தர்களின் ராஜ்ஜியம்"
சேர கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் எங்களுக்கு விருப்பம் தெரிவித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம் மேலும் இணைந்து பயணிக்க உறுதுணையாக இருக்கும்..
Please like and subscribe to our YouTube channel
https://www.youtube.com/c/sithargalinrajiyam?sub_confirmation=1
அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார் ?
ராவணனை ராமன் எவ்வாறு வென்றான் | சித்தர்களின் ரகசியம் |
How is Rama
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
#SithargalinRajiyam
https://youtu.be/N5h2ouwaFp4
கணபதி ரகசியம் | The secret of Ganapati - Ganesha - Vinayaka | முழுமுதற் கடவுள் | விநாயகர் ரகசியம்..
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/-ssaUr4L2wg
#Sithargalinrajiyam #SITHAMTV
அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை. நான் என்ற அகந்தை அழிந்த தலம்.
நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை மேலும் பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள க்ளிக் செய்யவும்..
https://youtu.be/uIZZFkk1Wtk
கற்றவை எதுவாயினும் பகிருங்கள். உணவை போல அறிவை பகிருதலும் புண்ணியமே.
#Sithargalinrajiyam #SithamTV #sithargal18
கணபதி ரகசியம் | The secret of Ganapati - Ganesha - Vinayaka | முழுமுதற் கடவுள் | விநாயகர் ரகசியம்..
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது நமது யூடியூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/-ssaUr4L2wg
#Sithargalinrajiyam #SITHAMTV
கலியுகத்தில் கூடுவிட்டு கூடு பாய்ந்த அரிமளம் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தர ஸ்வாமிகளின் திருஅவதாரக் கதையை கேட்பதே புண்ணியமாகும்.
வாழ்க்கையில் நடந்த பல அதிசய ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/eRHooeIRobo
#Sithargalinrajiyam #SITHAMTV
முருகப்பெருமானோடு பேசியவர், நாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்.
யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்? இவர் எங்கிருந்து வந்தார்?
வாழ்க்கையில் நடந்த பல அதிசய ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/nJMW1WXsOUc
@Sithargalinrajiyam @SITHAMTV
பெயர்: சித்தர் முத்து வடுகநாதர்
வரலாறு சுருக்கம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உள்ளது. ‘வாத்தியார் கோயில்’ என்ற பெயரிலும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் கருப்பணசாமி சிலைகள் உள்ளன. விழா காலங்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த கோயில் வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் உள்ளது.
தல வரலாறு: செம்பிநாடு முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் பெண் வழி வாரிசு பூவலத்தேவன்குமராயி தம்பதிக்கு 1787ல் முத்துவடுகநாதர் பிறந்தார். பூவலத்தேவன் திடீரென இறந்ததையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற எதிரிகள், அவரது வாரிசான முத்து வடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்.
இதனை அறிந்த குமராயி முத்து வடுகநாதருடன் நாட்டை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியேறினார். பின்னர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறியதால் பட்டூர் வாத்தியார் என்ற பெயரிலும் முத்துவடுகநாதர் அழைக்கப்பட்டார். அப்போது அருகில் உள்ள சிங்கம்புணரியில் ஒரு கொள்ளை கும்பல் மாந்திரீக வேலை செய்து அப்பகுதி மக்களிடம் கொள்ளையடித்தது. மக்களின் வேண்டுகோளை ஏற்று சிங்கம்புணரி வந்த முத்துவடுகநாதர், அங்கு தனது சித்து வேலைகளால் கொள்ளையர்களை விரட்டியடித்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதி முழுவதும் அவரது புகழ் பரவியதுடன், திரளான பக்தர்கள் கூட்டமும் உருவானது. தொடர்ந்து அவர் தன்னை நாடி வந்த பக்தர்களின் துன்பங்களை தீர்த்து வைத்தார்.
96 ஆண்டுகள் வாழ்ந்த முத்து வடுகநாதர் 1883ல் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். அவருக்கு வணிகர் சங்கம் சார்பில் சிங்கம்புணரி வேங்கைப்பட்டியில் சிறிய பீடம் அமைத்து, அதில் அவரது சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1993ல் இந்த கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பவுர்ணமி தினத்தன்று இரவிலும், அமாவாசை தினத்தன்று பகலிலும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன சித்ரா பவுர்ணமி அன்று வணிகர் சங்கம் சார்பில் பிரமாண்டமான பால்குட விழா நடக்கிறது.
ஊர் எல்லையில் உள்ள சீரணி அரங்கிலிருந்து கிளம்பும் பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைவர். அன்றிரவில் சித்தர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும். சித்தரின் ஆசி பெறுவதற்காக இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
சித்தர் ஜீவ சமாதியான ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் முத்து வடுகநாதர் பக்தர் உருவில் வருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அன்று கோயில் பூசாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு சித்தரை வழிபட்டு மனமுருகி திருநீறு பூசி வேண்டினால் நோய் குணமடைவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்றும், மனச் சங்கடங்கள் அனைத்தையும் முத்து வடுகநாதர் தீர்த்து வைப்பார் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அனைவரும் வணக்கம்:
இந்த சித்தர்களின் ராஜ்ஜியம் குழு ஆரம்பித்த நோக்கம் சித்தர்களின் ஞானம், அவர்களின் வாழ்க்கை வரலாறு, ரகசியங்கள், யோகம், ஆன்மிக சிந்தனைகள், தத்துவம், மருத்துவர்கள், ஜீவசமாதி ரகசியங்கள் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு தலமாக விளங்குகின்றது.
இதில் அனைவரும் கலந்து கொண்டு அவர்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் ஆன்மீக செய்திகள் தகவல்கள் தங்கள் ஊரில் உள்ள சித்தர்களின் குருபூஜை விழாக்கள் கோவில் விழாக்கள் போன்ற செய்திகளை பகிர்ந்து அனைவருக்கும் பயனுள்ள தளமாக இதை உருவாக்குவோம்.
கீழே உள்ள ஃபேஸ்புக் லிங்கை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்..
இப்படிக்கு
சித்தர்களின் ராஜ்ஜியம்..
https://www.facebook.com/groups/sithargalinrajiyam
#Sithargalinrajiyam #SithamTV #siddhargalulagam #sithargalinragasiyangal #sithargalinjeevasamathiragasiyangal
ஏரிகாத்த ராமர் | ERI KATHA RAMAR TEMPLE MYSTERY - MADURANTAKAM
உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.
1600 ஆண்டுகள் தென்னிந்தியாவின் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் | Eri-Katha Ramar Temple
முழு கதையையும் கீழேயுள்ள யூ டியூப் லிங்கில் கண்டு மகிழுங்கள்
https://youtu.be/6-2SJNmZE48
#erikatharamartemple #ஏரிகாத்தராமர்கோவில் #SithargalinRajiyam
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.
சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் இவருக்கு தனி இடம் உண்டு.சொல்ல சொல்ல இனிக்குதடா என்பதற்கேற்ப இந்த சித்தரின் பெயரை சொல்ல சொல்ல நம்மிடம் குரு பக்தி உயரும். தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.
ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் பெருங்களத்தூர் வாழ்க்கையில் நடந்த பல அறியாத ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/-Y6nJW1TzEQ
மகான் பாடகச்சேரி சுவாமிகள் எனும் ஶ்ரீ இராமலிலிங்க சுவாமிகள் வாழ்க்கையில் நடந்த பல அறியாத ரகசியங்கள் நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூடியூப் சேனல் காணத்தவறாதீர்கள் ....
https://youtu.be/zDfqzHCW8fA
வாழை இலையின் முக்தி ரகசியம் | மஹா பெரியவா | Shree Maha Periyava
https://youtu.be/EMe-UKzZWrI
சித்தர் குலாப் ராவ் :
இந்தியாவில் பல்வேறு சித்தர்களும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் இந்தியா ஒரு புனித நாடாகவே உள்ளது. அப்படிப்பட்ட சித்தர்களில் வழி வந்தவரே குலாப் ராவ் மகராஜ் ஆவார். அவர் மகராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி ஜில்லாவில் இருந்த மத்தான் என்ற கிராமத்தில் பிறந்தவர். பிறந்த ஒன்பதாவது மாதத்திலேயே கண்களை இழந்து விட்டவரை பதான்ஷு ( அதாவது புத்திசாலி கண்களைப் பெற்றவர் ) என அழைத்தனர்.
அவர் தெய்வீக சக்தி பெற்றவராக இருந்தார். கண்பார்வையை இழந்து இருந்தாலும் எந்த புத்தகத்தையும் எந்த மொழியில் இருந்தாலும் அவரால் படிக்க முடிந்தது. அப்படி ஒரு சக்தி பெற்று இருந்தார். அவர் தன்னுடைய இளமை காலத்தில் ஆறு வயது வரை தாய் மாமனுடன் இருந்தார். அவர் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வரும் பெண்களை பெயர் கூவி அழைப்பார். அது எப்படி, வந்தவர் யார் என்பது அவருக்குத் தெரியும் என்பதே ஆச்சர்யம். அது போலவே அவர் அந்த கிணற்றின் அடியில் மணிகணக்கில் அமர்ந்து கொண்டு சமாதி நிலையில் இருப்பார். அதைக் கண்ட அவருடைய குடும்பத்தினர் கவலை அடைந்தனர். ஆனால் அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர்களோ அவர் அபூர்வ சக்தி பெற்றவர் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவரை அமைதிப்படுத்தி வந்தனர். அவருக்கு நான்கு வயதானபோது அவருடைய தாயார் மறைந்து விட்டார். சில நேரத்தில் அவர் தன்னுடைய நண்பர்களை அழைத்து புத்தகங்களை படித்துக் காட்டாச் சொல்வர். அவர்கள் படித்து முடித்ததும் அதை அப்படியே ஒப்பிப்பார். பத்தாவது வயதிலேயே வேதங்களை நன்கு கற்றறிந்து இருந்தார்.
1896 ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் நடந்தது. தன்னுடைய மனைவியுடன் பல இடங்களுக்கும் சென்று சமய ஒற்றுமையை வலியுறுத்தினார். தன்னுடைய பதினாறாவது வயதில் சந்த் த்யானேஸ்வரரின் சீடராக மாறினார். இருபத்தி மூன்றாம் வயதில் டார்வின் தீர்ப்பு குறித்து கட்டுரை எழுதினர். 1905 ஆம் ஆண்டில் தன்னை ஒரு பெண் என்றும், தான் பகவான் கிருஷ்ணரின் மனைவி என்றும் கூறிக்கொண்டு நெற்றியில் கும்குமம், கழுத்தில் தாலி என அனைத்தையும் பெண்கள் போல அணிந்து கொண்டார். பெண்களின் உடையையே அணிந்து கொண்டார்.
பார்வை அற்றவராக இருந்தாலும் பல்வேறு கருத்தோட்டம் பெற்ற ஆறாயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நூற்றி முப்பத்தி மூன்று புத்தகங்களை எழுதி உள்ளார். பார்வை அற்ற அந்த மகன் எப்படி உபநிஷத்துக்கள். வேதங்கள், யோகங்கள் மற்றும் புராணங்களை படித்து இருக்க முடியும் என்பது பெரும் புதிராகவே இருந்தது. மேலும் ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால் அவர் பிராமணர் அல்ல.
ஆனாலும் அவருக்கு பல பிராமண சிஷ்யர்கள் இருந்தனர். மதுர பக்தி எனும் குரு சிஷ்ய கருத்துக்களை பரப்பினார். அது அத்வைத்ய கருத்துக்கு முரண்பாடானது. பக்தி மார்க்கம் மூலம் கிருஷ்ண பக்தியை பரப்பினார். இப்படியாக பல தெய்வீக செயல்களை காட்டியும் பக்தியையும் பரப்பி வந்தவர் 1915 ஆம் ஆண்டு மறைந்தார். காலத்தினால் அழிக்க முடியாத சித்தர் குலாப் ராவ்.
பயனுள்ள பல சித்தர்களின் தகவல்களை பெற எங்களது முகநூல் பக்கமான சித்தர்களின் ரகசியங்களை விருப்பம் தெரிவியுங்கள்...
https://www.facebook.com/sithargal18/
தானங்களும் - அதன் பலன்களும்
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
/channel/SithamTV
அகத்தியர் புலஸ்த்தியருக்கு சொல்லிய ரகசியம் ராமன் யார்?
கொடியவனான ராவணனை ராமன் எவ்வாறு வென்றார் ?
நமது சித்தர்களின் ராஜ்ஜியம் யூட்யூப் சேனலில் காணத்தவறாதீர்கள் ...
https://youtu.be/N5h2ouwaFp4