*♨️இன்றைய (05-02-2021) ராசி பலன்கள்♨️*
*மேஷம்*
தை 23 - வெள்ளி
செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மெத்தன போக்கு இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் சிறு சிறு வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : சேமிப்புகள் குறையும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
*ரிஷபம்*
தை 23 - வெள்ளி
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், லாபமும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் செய்யும் மாற்றங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : காரியங்கள் நிறைவேறும்.
ரோகிணி : ஆதாயம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
---------------------------------------
*மிதுனம்*
தை 23 - வெள்ளி
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பு ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய கண்ணோட்டம் மாறுபடும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
*கடகம்*
தை 23 - வெள்ளி
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உடனிருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.
பூசம் : நன்மை உண்டாகும்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
*சிம்மம்*
தை 23 - வெள்ளி
பிள்ளைகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------
*கன்னி*
தை 23 - வெள்ளி
வியாபாரம் தொடர்பான பணிகளில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கி விரைந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
---------------------------------------
*துலாம்*
தை 23 - வெள்ளி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை மேம்படும். செய்யும் முயற்சிகளின் மூலம் மனதில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.
*💓இன்றைய💓*
*📆05➖ 02➖2021📆*
*👨🏻💻பதிவுகள் ஆரம்பம்*
*🙏🏽இராசி பலன்கள்*
*🗞செய்திதாள்கள்*
*🌍வரலாற்றில் இன்று*
*⏭MORE.......*
*❏❖❏❖❏வசந்தம்❏❖❏❖❏*
🎯இன்றைய🎯
🖥 பாலிமர் டிவி🖥
🎙தலைப்பு செய்திகள்🎙
🎶ஒலி வடிவில்🎶
📆30/05/2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏾நன்றி பாலிமர் டிவி
═══◄•• வானவில்••►═══
♨ இன்றைய♨
🖥 ஜெயா ப்ளஸ்🖥
🎙தலைப்பு செய்திகள்🎙
🎶ஒலி வடிவில்🎶
📆26/05/2020📆
🙏🏾நன்றி ஜெயா ப்ளஸ்🤝🏽
═══◄ வானவில்•►═══
🎯இன்றைய🎯
🖥 பாலிமர் டிவி🖥
🎙தலைப்பு செய்திகள்🎙
🎶ஒலி வடிவில்🎶
📆26/05/2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏾நன்றி பாலிமர் டிவி
═══◄•• வானவில்••►═══
🎯 இன்றைய🎯
🖥 புதிய தலைமுறை 🖥
🎙தலைப்பு செய்திகள்🎙
🎶ஒலி வடிவில்🎶
📆26/05/2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏾நன்றி புதிய தலைமுறை🤝🏽
═══◄•• வானவில்••►═══
உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : தைரியம் உண்டாகும்.
சுவாதி : மனம் மகிழ்வீர்கள்.
விசாகம் : திருப்தியான நாள்.
---------------------------------------
*விருச்சகம்*
தை 23 - வெள்ளி
பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். சிறு தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
*தனுசு*
தை 23 - வெள்ளி
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளை பற்றி புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
பூராடம் : பொருள் வரவு அதிகரிக்கும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
*மகரம்*
தை 23 - வெள்ளி
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். வீட்டினை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் தலைமை அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
*கும்பம்*
தை 23 - வெள்ளி
எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களை மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சங்கம் மற்றும் குழு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
*மீனம்*
தை 23 - வெள்ளி
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------
*❏❖❏❖❏வசந்தம்❏❖❏❖❏*
🌍இன்றைய🌍
📺 I B C TAMIL டிவி📺
🏕 காலை செய்திகள்🏕
🎶ஒலி வடிவில்🎶
📆30➖05➖2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏻🤝🏻நன்றி IBC TAMIL டிவி
❏❖❏❖❏வானவில்❏❖❏❖❏
🌍இன்றைய🌍
📺 மாலைமுரசு டிவி📺
🏕7 மணி செய்திகள்🏕
🎶ஒலி வடிவில்🎶
📆26➖05➖2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏻🤝🏻நன்றி மாலைமுரசு டிவி
❏❖❏❖❏வானவில்❏❖❏❖❏
🌍இன்றைய🌍
📺 I B C TAMIL டிவி📺
🏕 காலை செய்திகள்🏕
🎶ஒலி வடிவில்🎶
📆26➖05➖2020📆
t.me/tamil_epapers_vanavil
🙏🏻🤝🏻நன்றி IBC TAMIL டிவி
❏❖❏❖❏வானவில்❏❖❏❖❏
🌍இன்றைய🌍
📺 சத்தியம் டிவி📺
🏕தலைப்பு செய்திகள்🏕
🎶ஒலி வடிவில்🎶
📆26➖05➖2020📆
t.me/tamil_epapers_vanavil
❏❖❏❖❏வானவில்❏❖❏❖❏