🔟 லட்சம் பேர்களில் நானும் ஒருவன் என்பதை கூறிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.🔥❤️😎 #சாட்டை
Читать полностью…உலகின் மிகப்பெரிய முருகன் சிலை🔥.. 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் 🔥சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலைமுருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.. தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.!🦚🐍🚩🐓🌙 🐚 🔱✡️⚔️ 🌾
Читать полностью…1000-ஆவது குறளில் அடியெடுத்து வைக்கும் நடிகை திவ்யாவிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ❤️🔥👌👏
Читать полностью…'அமிதி குளோபல் பிசினஸ் ஸ்கூல்' சார்பாக வழங்கப்படும் புதுமைப் பெண் 2023 விருதுக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பளர் பி.காளியம்மாள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Читать полностью…அனைத்து உயிர்களுக்குமான அரசியல் கட்சி "நாம் தமிழர் கட்சி" 🔥❤️👌
https://twitter.com/ThamizhanGokul/status/1649262897791647745?t=P84NLxjpY6UhpFxprW7Q0A&s=19
ஆன்லைன் ரம்மியால் இறந்தவர்களை விட டாஸ்மாக் மதுவால் இறந்தவர்களே தமிழ்நாட்டில் அதிகம் டாஸ்மாக்கை எப்போது
இழுத்து மூடுவீர்கள் டெல்டாக்காரரே!
அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும் பிரசவத்துக்கு இலவசம் தாங்க.!🔥❤️ #Comali #PradeepRanganathan #Seeman #Tamil
https://youtube.com/shorts/OAdk2lOtsp0?feature=share
Yet another Oscars for Tamil Nadu, India! ❤️ #TheElephantWhisperers 🐘 Shot in Mudhumalai, a story about a couple who adopt a baby elephant in forest. Directed by Kartiki from Ooty! 🇮🇳 Proud moment indeed 😍 #Oscars
Читать полностью…