தை முதல் நாள் தரணி எங்கும் அன்பு பொங்க,
இல்லதோர் வாழ்வில் ஏற்றம் பொங்க,
உழவரின் வறுமை தீயில் பொங்க,
உழைப்போரின் உரிமை பொங்க,
பிறர்க்கு இரங்கி வாழ்வோர்க்கு செல்வம் பொங்க,
பொங்கட்டும் பொங்கல் பொங்கலோ பொங்கல் என.
காதல் தந்த விழிகள்,
காயம் தந்த மொழிகள்,
கதைத்த மொழிகள் எல்லாம் கானல் நீரோ,
பேசாமல் பேசிய உன் விழிகள் எல்லாம் பேதை மொழியோ,
உறங்க மறுத்த இரவெல்லாம் இமைக்கா நொடியோ,
இமைகள் இறங்கும் போதும் உன் ஊமை விழிகள் நியாபகம்,
நினைவில் நின்ற மொழிகள் எல்லாம் நீ பேசாத வாக்கியங்களே,
இரு விழியால் இதயங்களை கொல்ல உன் விழிகள் என்ன விஷம் தோய்ந்த அம்புகளா,
பார்வையில் உயிர் பறிக்கும் உன் விழிகள் என்ன பாச கயிறா,
காலன் கயிற்றில் இருந்து தப்பினால் கூட இன் கண்களின் கயிட்றில் இருந்து தப்புவது கடினம்.
மானிடர் பாவம் கழிக்க மண்ணில் வந்தவரே,
மந்தை போல் இருந்த மனிதர்க்கு நல்வழி காட்டியவரே,
பிதாவின் பிள்ளை நீர்,
பிழை பொறுக்க பிதாவிடம் வேண்டியவர் நீர்,
பாவிகளையும் பரிசுத்தமாக்க பாரம் ஏந்தியவர் நீர்,
பரலோகம் அது செல்ல பாதை தந்தவர் நீர்,
பிதாவின் பிள்ளையாக வந்தவரே பிதாவாக மாறி சென்றவறே,
உம் பிள்ளைகள் எங்களை மீண்டும் வழி நடத்த வருவீறோ,
பாலர்யேசு பிறந்த நாள் பாவிகளின் பாவம் தீர்க்க மண்ணில் உதித்த நாள்.
பார்த்ததில்லை கேட்டதில்லை அறிந்ததில்லை,
எதை கண்டு எதை கேட்டு எதை அறிந்து,
உள்ளே ஒரு அவா உயிரை தாண்டி,
உலகம் உணரா உறுதி இல்லா உண்மை இது,
பொய்யில் கூட புகழ் சேர்க்க கவிதை இல்லை இது,
புலன் அனைத்தும் புது வித பூ பூக்குதே,
புரிந்த பின்பு புதிர் கூட புதிது இல்லை,
புரிந்த பின்பு காண ஆவல் இல்லை,
புரியாமல் கண்டாலே புது வித அனுபவம் அதன் பெயர் பரவசம்.
@Gopikrish91 [1130720033
] has sent a 🔗 Link without authorization.
Action: Warn (2/3) ❕
DORMECH [1595842910
] has sent a 🔗 Link without authorization.
Action: Warn (1/3) ❕
Funny & comedy videos
🤣Funny Videos & GIFs.
No Matter what language you speak. This channel will make You Laugh.
➡️Some time i have to post ads to Grow the channel.
➡️If you have Some Gifs or Videos or FEEDBACK then Feel Free to Share with us
.
.
.
.
.
#Leave
/channel/funnyvideosngifs
எப்போது உதித்தாய் எப்படி உதித்தாய்,
சூரியனும் நிலவும் உன்னை கண்டு பொறமை கொண்டன,
சுற்றி இருப்போர்க்க்கு சுடாத வெளிச்சம் தந்தாய்,
நிலவிர்க்கும் உன் மேல் பொறாமை,
இரவில் மட்டும் அது செய்ததை பகலிலும் நீ செய்தததை எண்ணி,
உன்னை சுற்றி இருப்போரின் ஒளி வட்டம் நீ,
நட்பின் நம்ப முடியா இலக்கணம் நீ,
நம்பியோர்க்கு நல் வழி காட்டியது நீ,
உலகின் அன்பெல்லாம் முழுதாய் கொண்டாவள் நீ,
ஆனாலும் இரக்கமில்லா அரக்கீ நீ,
உலகின் பூக்கள் எல்லாம் உந்தன் அடிமையே,
பூக்களின் பேரரசி நீ,
பூமியே உன்னை துதி பாட பூமியில் பிறந்தவள் நீ,
எல்லா நாட்களும் எங்குகின்றன நீ பிறந்தநாள் அவைகளின் நாளாக இல்லாததால்,
வரும் பிறவியில் ஒவொரு நாளும் நீ பிறந்து வா ஒரு நாள் வாழும் உயிராக எஞ்சிய நாட்களும் கொஞ்சம் பெருமை பெற்று கொள்ளும் உன் பிறந்தநாளில்.
கண்ணில் கண்டதை இங்கே காணவில்லை,
காணாததை எங்கே காண்பது,
கண்டவர் வின்டிலர் வின்டவர் கண்டிலர்,
என்று காணாமல் விதி எவ்வழியோ மதி அவ்வழி என மதியொடு கண்டால்
நாளை காண வேண்டியது கண்ணில் காணலாம்,
நிகழ்காலம் நேரில் கண்டு வரும் காலம் அது உரைக்க மண்ணில் யாரும் தூதர் இல்லை,
நாளை பொழுது நலமாய் விடியும் நம்பிக்கை அது மட்டும் போதும்.
@Gopikrish91 [1130720033
] has sent a 🔗 Link without authorization.
• Warns now: (3/3) ❕
• Action: Muted 🔇
@Gopikrish91 [1130720033
] has sent a 🔗 Link without authorization.
Action: Warn (1/3) ❕