tamilseithigal | News and Media

Telegram-канал tamilseithigal - தமிழ் செய்திகள்

687

தமிழிலான, எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளுக்கு, தமிழ் செய்திகள் 🗞 T.me/TamilSeithigal Share Your Circles | Get Regular Updates ↙️ Team of 🌐 @TamilValaigal 🅾 ßy 🤖 @WhatsUpNowBot

Subscribe to a channel

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஒரே நாள் அவகாசம்: புத்தாண்டு முதல் புதிய விதிகள் - நாளைக்குள் இதை செய்ய தவறினால் சிக்கல்தான்

2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், சில வேலைகளை இந்த ஆண்டு முடிவதற்குள் செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அந்த வேலைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
நிர்மலா சீதாராமன் சாலை: ராமநாதபுரம் அருகே பெயர்ப் பலகை உடனே அகற்றப்பட்டது ஏன்? என்ன நடந்தது?

ராமநாதபுரம் அருகே நிர்மலா சீதாராமன் சாலை என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன்? அதனை வைத்தது யார்? வருவாய்த் துறையினர் உடனடியாக பெயர்ப்பலகையை அகற்றியது ஏன்?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
அயோத்தி: ராமர் கோவில் கட்ட நேபாளம் சீதனமாக கொடுத்த சாளக்கிராம கற்கள் என்ன ஆனது?

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கப் போகும் நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்தக் கோவிலுக்கான ராமர் சிலையைச் செதுக்க நேபாளம் சீதனமாகக் கொடுத்த கற்கள் பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
'தேசத்திற்காக' நிதி திரட்டும் காங்கிரஸ்: மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த உதவுமா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 'தேசத்திற்காக நன்கொடை’ என்ற பெயரில் இணையம் வாயிலாக கூட்டுநிதி திரட்டும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது அவர்களுக்கு பயனளிக்குமா? தேர்தலில் வெற்றி பெற்ற மக்களிடம் பெறும் நன்கொடை உதவுமா?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்

திருப்பூரில் 30 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என்ற வழக்கத்தை ஆதிக்க சாதியினர் பின்பற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தெரிய வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பிபிசி கள நிலவரம்

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பிரிட்டன் சென்ற ரஷ்ய இளைஞரின் 2,000 ஆண்டுக்கால மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனைப் பற்றிய அரிய தகவல்களைக்கூட தற்போது மனிதனிடையே உள்ள அதி நவீன அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
விஜயகாந்த் என்ற தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞனை உருவாக்கிய தருணம்

விஜயகாந்த் தமிழ் சினிமாவின் கோவக்கார இளைஞனாக வலம் வந்த காலகட்டத்தில், ஹீரோவுக்கான இலக்கணங்களுக்குள் பொருந்தாத அம்சங்களுடன் இருந்த அவர், தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்டத்தை மிகச் சிறப்பாகப் பிரதிபலித்தார்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!! #RIPCaptainVijayakanth #Vijayakanth #DinakaranNews #CaptainVijaykanth #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

"நல்ல மனுஷன் என்று பேரு எடுப்பதுதான் எனது லட்சியம்" - மறைந்த நடிகர் விஜயகாந்த்

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

சென்று வாருங்கள் கேப்டன்..! 💔💔
RIPCaptainVijayakanth #Vijayakanth #DinakaranNews #CaptainVijaykanth #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்தின் கால்களைத் தொட்டு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

#BREAKING | கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

#MKStalin | #DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

*பிரியாவிடை பெற்ற கேப்டன் விஜயகாந்த்.* 💔

சென்னை ஈ.வே.ரா சாலை நெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருவதால், சாலையின் நான்குபுறமும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது!

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..

வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த மக்கள் வெள்ளம்..!

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
சென்னை - விளாடிவோஸ்டாக் 10,500 கி.மீ. இந்தியா - ரஷ்யா கடல்வழித் தடம் சீனாவுக்கு சவாலாக அமையுமா?

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம் திட்டம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணத்தின் போது இரு நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ளன. இந்த திட்டம் இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு எவ்வாறு சவாலாக அமையும்? இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது சென்னை எவ்வாறு முக்கிய பொருளாதார மையமாக உருவெடுக்கும்?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஆளுயர அராபைமா மீனின் அடங்கா பசிக்கு இரையாவது என்ன தெரியுமா?

ஆளுயர அராபைமா மீன்களால் அமேசான் நதியில் நாட்டு மீன்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு கிடைத்துள்ள நன்மை என்ன என்பது குறித்தான கட்டுரை.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
இந்தியாவில் பெண்ணை நிர்வாணமாக இழுத்து செல்லும் கொடூரம் ஏன்? ஆங்கிலேயர் கால சட்டம் அவசியமா?

பெண்களை நிர்வாணமாக்கி அதை ஒரு தண்டனையாகப் பார்த்து மகிழும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவரும் நிலையில், இது போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களுடன், ஆண்களை சரியாக வளர்க்க முயல்வதும் தேவை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: புதிய நவீன வசதிகள் மற்றும் கட்டண விவரங்கள்

கோவை-பெங்களூரூ இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம். டிக்கெட் கட்டணம் எவ்வளவு? அதில் உள்ள புதிய வசதிகள் என்னென்ன? பயண நேரம் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவிப்பது ஏன்?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
நண்பன் இறப்புக்கு பழிவாங்க ஆயுதம் எடுத்த கல்லூரி மாணவன் மோகன் ராம் ரவுடி ஆனது எப்படி?

பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான மோகன் ராம் நண்பனின் மரணத்திற்குப் பழி வாங்க கொலை செய்யத் தொடங்கியவர் பிரபல ரவுடி ஆனது எப்படி?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
இஸ்ரோ: கருந்துளையை ஆய்வு செய்யக் கிளம்பும் எக்ஸ்போசாட் குறித்த முக்கியத் தகவல்கள்

சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இந்தியா தற்போது, கருந்துளை, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
ஆஸ்திரேலியா: சிட்னி படகுப் போட்டியில் வரலாறு படைத்த பூனை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த படகுப் போட்டியில் ஒரு பூனை வரலாறு படைத்துள்ளது. அப்படி என்ன செய்தது?

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
நேபாள விமான விபத்து: 72 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமானிகளின் தவறு

நேபாளத்தில் நடந்த விமான விபத்து குறித்த விசாரணையில் விமானிகளின் தவறை சுட்டிக்காட்டியுள்ளது விசாரணைக்குழு. விசாரணையில் என்ன தெரிய வந்தது?

Читать полностью…

தமிழ் செய்திகள்

சொர்க்கத்திற்கு பசியாற்ற சென்ற சொக்கத்தங்கம்.. கண்ணீர் கடலில் தமிழகம்!!

#RIPVijayakanth #CaptainVijaykanth #DinakaranNews

Читать полностью…

தமிழ் செய்திகள்

#BREAKING | விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

விடைபெற்றார் ‘கேப்டன்’ விஜயகாந்த்..

உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 💔

”இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்...
அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கதில்”...

Читать полностью…

தமிழ் செய்திகள்

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தமான கேப்டனுக்கு செல்போன் டார்ச் அடித்து பிரியாவிடை கொடுக்கும் மக்கள் #RIPCaptainVijayakanth #Vijayakanth #DinakaranNews #CaptainVijaykanth #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்தின் உடலுக்கு குடும்பத்தினரின் இறுதி சடங்கு நடைமுறை நடைபெறுகிறது!

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது விஜயகாந்த் உடல்!

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்

Читать полностью…

தமிழ் செய்திகள்

#BREAKING | பிரேமலதாவிற்கு தொலைபேசியில் அஜித் ஆறுதல்!

#DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த் | #Ajithkumar𓃵 | #Ajith

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் - விஜயராஜ் கேப்டனாக உருவான தருணம்

"தனது தந்தையின் ரைஸ்மில்லில் காலை முழுவதும் வேலை செய்துவிட்டு, இரவு எனது போட்டோ ஸ்டுடியோவிற்கு போட்டோ எடுக்க வந்துவிடுவார்", என்கிறார் மதுரை ராசி ஸ்டுடியோ உரிமையாளர் ஆசை தம்பி.

Читать полностью…

தமிழ் செய்திகள்

BBC News தமிழ் - முகப்பு
தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்த இந்திய வீரர்கள்

செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இன்னும் ஆட்டம் முடிய 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்திய அணி சரண்டராகிவிட்டது.

Читать полностью…
Subscribe to a channel