இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….
இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!
இந்த நாள் புதியது ,
இந்த நிமிடம் புதியது ,
இந்த நொடியும் புதியது..
புதியவைகளோடு சேர்த்து,
என் புதிய காலை வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்...
ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள்
1. அதிகம் கோபப்படாதவள்
2. அதிகம் இரக்கம் கொண்டவள்
3. துன்பத்தில் துனண நிற்பவள்
4. நல்ல விடயங்களைக் கேட்டு நடப்பவள்
5. மரியாதையுள்ளவள்
6. தன் தாய் தந்தையிலும் அன்பு செலுத்துபவள்
7. தன் குழந்தையை முகம் சுழிக்காமல் பார்த்துக் கொள்பவள்
8. அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள்
9. தனக்கு விருப்பான உணவை சுமாராவது தன் கையாள் சமைத்துத் தருபவள்
10. தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதவள்
11. குறை கூறாவதள்
12. சுறு சுறுப்பானவள்
13. மென்மையானவள்
14. சிரித்த முகமுடையவள், வந்தாரை வரவேற்று உபசரிப்பவள்
15. மனம் விட்டுப் பேசக் கூடியவள்
16. நகைச்சுவையானவள்
17. தன் முயற்சிக்குத் துணை நிற்பவள்
18. ஆரோக்கியமானவள்
19. மார்க்கப் பற்றுள்ளவள்
20.சின்ன சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக் கூடியவள்.
இந்த மாதிரியான பெண்கள் "டைனோசர் " அழிந்த காலத்திலயே அழிந்து விட்டதாக " போதி தர்மர் " கூறி உள்ளார்...... 😆😆😆😆
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
🌴விருச்சிகம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அனுஷம் : ஆதாயம் அடைவீர்கள்.
கேட்டை : லாபம் கிடைக்கும்.
---------------------------------------
🌴தனுசு🦜🕊️
டிசம்பர் 17, 2023
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி சார்ந்த பயணம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். பணியாளர்களால் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
🌴மகரம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
சகோதரர்களின் வழியில் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் புதிய தேடல் உண்டாகும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
உத்திராடம் : ஆதரவு மேம்படும்.
திருவோணம் : தேடல் உண்டாகும்.
அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.
---------------------------------------
🌴கும்பம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகளின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அவிட்டம்: அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : லாபகரமான நாள்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
🌴மீனம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைகூடிவரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : திருப்தியான நாள்.
---------------------------------------
*ஞாயிற்றுக்கிழமை ஹோரை.*
*காலை 🔔🔔*
*6-7. சூரியன்.👈 அசுபம்.❌*
*7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*8-9.. புதன். 💚 👈சுபம் ✅*
*9-10.. சந்திரன்.💚 👈சுபம் ✅*
*10-11. சனி.. ❤👈அசுபம் ❌*
*11-12. குரு. 💚 👈சுபம் ✅*
*பிற்பகல் 💚💚*
*12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅**
*3-4. புதன். 💚 👈சுபம் ✅*
*மாலை 🔔🔔*
*4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅*
*5-6 சனி.. ❤👈அசுபம் ❌*
*6-7 குரு. 💚 👈சுபம் ✅*
*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.*
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
பெற்றோரின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள் !
கடல் நீரும் உப்புதான்!🌊
கண்ணிரும் உப்புதான்! 😭🌏இந்த உலகத்தில் 🧍♂நான் உயிரோடு இன்னும் இருக்குறதும்😓 என்னோட தப்புதான்!💔
என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே இது அதுதானா...I Am Waiting For LEO. :beach::joy:
இன்று பிறக்கும் தை...
நம். அனைவருக்கும்
ஆரோக்கியத்....தை
நலத்.....தை,
வளத்......தை,
சாந்தத்.....தை
சமத்துவத்....தை,
நட்பில் இறுக்கத்....தை,
பந்தத்.....தை
பாசத்....தை,
நேசத்.....தை
இரக்கத்.....தை,
உற்சாகத்......தை,
ஊக்கத்.....தை,
ஏற்றத்....தை..
சுபிட்சத்.....தை,
கொடுத்து...
பஞ்சத்.....தை
வஞ்சத்......தை
வன்மத்....தை
துரோகத்....தை,
அலட்சியத்....தை
அகங்காரத்.....தை
ஆணவத்....தை
கோபத்.....தை,
குரோதத்.....தை,
சுயநலத்.....தை,
எடுத்து...
எல்லோரும்
இறையருளால் இனிதாய் வாழ
வாழ்த்தும்...
*இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...*🌾🌾🎋🎋🌞🌞🌻🌻
சல சலக்கும் ஆறு,
கல கலத்து பறக்கும் பறவைகள்,
தலை சாய்த்திருக்கும் நெற்கதிர்கள்,
கடைவாயில் பாலொழுக துள்ளித் திரியும் கன்றுகள்.
இவையெல்லாம் இப்பொழுது தொலைக்காட்சியில் மட்டுமே,
ஆனாலும்,
இவையெல்லாம் தமிழர் தம் வாழ்வில் மீண்டும் மலர்ந்திட பொங்குக பொங்கலே!.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கருப்பைக் கட்டி தவிர்க்க பெண்கள் பின்பற்றவேண்டிய விஷயங்கள்..!
உலகிலுள்ள 390 கோடி பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு அதாவது 130 கோடி பெண்களுக்கு பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளது. பருவம் எய்திய இளம்பெண்களின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக உள்ள இப்பிரச்னையைத் தடுக்க முறையான உணவுப் பழக்கம் தேவை.
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் இயற்கை வழியில் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். பிசிஓடி பிரச்னை தீர எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடவேண்டும் எனத் தெரிந்துகொள்வோம்.
பிசிஓடி என்றால் என்ன?
சினைப்பையில் இருந்து முழுவதுமாக வளராத அரைகுறை முட்டைகள் வெளியிடப்பட்டால் இவை நீர்க்கட்டிகளாக மாறி பெண்களுக்கு பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கருப்பையில் பெண் ஹார்மோன்கள் அதிகமாகவும் 'ஆண்ட்ரோஜன்' எனப்படும் ஆண் ஹார்மோன் குறைவாகவும் சுரப்பது இயல்பு.
இந்த இயல்பு மாறி ஆண் ஹார்மோனான 'ஆண்ட்ரோஜன்' அதிகமாக சுரந்தால் பெண்களுக்கு பிசிஓடி பாதிப்பு உண்டாகும். ஆண் ஹார்மோன் உடலில் அதிகரிக்கும் பெண்களுக்கு ஆண்கள்போல முகத்திலும் கை, கால்களிலும் அதிகளவு முடி வளரும். ஆண்கள்போல தலையின் ஓரங்களில் வழுக்கை விழும். ஆண்போல கனமான குரல் மாறுபாடு ஏற்படலாம்.
முதல்நிலை அறிகுறிகள் என்னென்ன?
அதீத அடிவயிற்று வலி, முன்னுக்குப்பின் முரணான மாதவிலக்கு, சரும நிறத்தில் மாறுபாடு உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் உண்டாகும்.
ஆரம்ப நிலையில் இதனைக் கண்டுபிடித்தால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிசெய்துவிடலாம்.
ஒரு நீர்க்கட்டி கருப்பையில் பெரிதாக ஆக ஒருகட்டத்தில் மாதவிலக்கு நின்றுவிடும்.
நீர்க்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இந்த கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறி உயிரைப் பறிக்காமல் இருக்க மூன்றாம் நிலையில் கருப்பையை அகற்ற வேண்டிவரலாம்.
பிசிஓடி பாதிப்பு முற்றிய பெண்களுக்கு எதிர்காலத்தில் டைப் 2 டயபெட்டிஸ், உடற்பருமன், இதய பாதிப்புகள், மன அழுத்தம், குறட்டையால் தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பிசிஓடி தீர்க்க ஏற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள்
கிளைசிமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள கோதுமை, சாமை, கம்பு, ராகி உள்ளிட்ட முழு தானியங்கள், நட்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டு வந்தால் பிசிஓடி பிரச்னையைத் தவிர்க்கலாம். அதிக கொழுப்பு மற்றும் காரம் நிறைந்த மசாலா உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும். இந்த உணவுமுறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால் பிசிஓடி பிரச்னையை முழுவதுமாகத் தீர்க்க இயலும்.
மேலும் தினசரி காலை நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்டவை உடற்பருமனைக் குறைக்க உதவும். இவ்வாறாக பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையை ஆரோக்கியமான விதத்தில் மாற்றியமைத்துக்கொண்டால் பிசிஓடி பிரச்னை ஏற்படாது.
நன்றி:
தினமலர்.
*சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்*
ஹெல்மெட் அணியவில்லை என்று
குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட கல்லூரி மாணவர்....!
ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர்.
ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
ஆனால் பயணம்..?
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
———————————————
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் …
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ..
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ….
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் …
“மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்” …
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்…!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…
ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…
மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …
👍பக்கத்து வீட்டு பிரியாணி வாசம். பசியை தூண்டலாம் ஆனால் நம்ம வீட்டு பழைய கஞ்சி தான் பசியை ஆற்றும்.🙏🏻 காலை வணக்கம் 💐
Читать полностью…🕉️17-12-2023🕉️
✡️ ராசி பலன்கள்✡️
🌴மேஷம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கைகூடும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கார்த்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🌴ரிஷபம்🦜🐄
டிசம்பர் 17, 2023
துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கார்த்திகை : தேடல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் :பொறுமை வேண்டும்.
---------------------------------------
🌴மிதுனம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். அன்பு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : வரவுகள் தாமதமாகும்.
---------------------------------------
🌴கடகம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். துணைவருடன் ஒற்றுமை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : சஞ்சலங்கள் விலகும்.
ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
---------------------------------------
🌴சிம்மம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் ஏற்படும். பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : இடையூறுகள் விலகும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🌴கன்னி🦜🕊️
டிசம்பர் 17, 2023
முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
🌴துலாம்🦜🕊️
டிசம்பர் 17, 2023
மனதில் இனம்புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்புகள் குறையும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். பணியாளர்களின் மூலம் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
*பஞ்சாங்கம் ~ சோபகிருது ~ மார்கழி ~ 01* ~
*{17.12.2023}* *ஞாயிற்றுக்கிழமை*
*1.வருடம் ~ சோபக்ருத் வருடம். (சோபகிருது நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம் .*
*3.ருது ~ ஹேமந்த் ருதௌ.*
*4.மாதம் ~ மார்கழி ( தனுர் மாஸம்)*.
*5.பக்ஷம் - சுக்ல பக்ஷம்*.
*6. திதி ~ பஞ்சமி இரவு 08.55 வரை. பிறகு ஷஷ்டி.*
*ஸ்ராத்த திதி ~ பஞ்சமி .*
*7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை { பாநு வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ திருவோணம் காலை 07.57 AM வரை. பிறகு அவிட்டம்.*
*யோகம் ~ அமிர்த யோகம் காலை 07.57 AM வரை. பிறகு சரி இல்லை.*
*கரணம் ~ பவம் , பாலவம்.*
*நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM.*
*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM*
*எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.*
*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 06.23 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.46 PM.*
*சந்திராஷ்டமம் ~ புனர்பூசம் .*
*சூலம் ~ மேற்கு*.
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று ~ தனுர் மாத பூஜை ஆரம்பம்.*🙏🙏
மகிழ்ச்சியும் அன்பும்
சந்தோஷமும் எல்லோருடைய
வாழ்க்கையிலும் ஏற்பட்டு,
எல்லா பிணிகளும் நீங்கி
வளமுடன் வாழ..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க,
புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன்
இந்நாளை நீங்கள் கொண்டாட,
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
“நல்ல எண்ணங்கள்” என்ற
தீப விளக்கை ஏற்றி வைத்து ,
“இருள்” என்ற தீமையை அழிப்பதே
தீபாவளி! என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
life comes from the earth and life returns to the earth🌎
ta: வாழ்க்கை பூமியிலிருந்து வருகிறது, வாழ்க்கை பூமிக்குத் திரும்புகிறது"
தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணி எங்கும் வளம் செழிக்கும்
இதயங்களில் புன்னகை பூக்கும்
உதயமாகும் செங்கதிர் போல…
இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை
இனிக்கும் செங்கரும்பை போல…
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
🎊🥳 அல்லென்றால் அதன் பொருள் இரவாகும் !
பகலவன்தான் பொங்கலுக்கு உறவாகும் !
பொங்கலென்றால் அதுவொரு தொழிலாகும் !
திங்களது மாதமென்றால் தையாகும் !
திங்களோ திங்களென்றால் தைத்திங்கள் !
பொங்கலோ பொங்கலென்றால் பெரும்பொங்கல் !
பொங்கலிலே தோன்றுவது புகையாகும் !
போகியன்று அதுவேநம் பகையாகும் !
போகியென்றால் அதன் பொருள் தீயாகும் !
புகையினிலே மாய்வதுநம் தீமையாகும் !
திங்களைத்தான் பழிக்கின்ற இரவுண்டோ ?
பொங்கலின்றி தமிழுக்கு வாழ்வுண்டோ ?
திங்களது உள்ளவரை இரவிருக்கும் !
பொங்கலோடு தமிழென்ற உறவிருக்கும் !
கனவுகளும் நமக்காக விழித்திருக்கும் ! கடைசிவரை தமிழ்மொழியே செழித்திருக்கும் ! 🌾🍃
நீயும் நானும் சேர்ந்து வைக்கப்போற பொங்கலுக்காக ஆசையா காத்திருக்கேன் டியர்...
அந்த பொங்கலன்று உன் முகத்துல பொங்கப்போற சந்தோஷத்த பார்க்க காத்திருக்கேன்...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் செல்லம்..
மார்கழியின் மிதமான பனியோடு,
அன்றே பூத்து அன்றே உதிரும்
மலர்களின், அழகிய நறுமணத்தோடு...
தத்தி தவழும் மழலைகளின் மொழி முதல்...
மங்கைகளின் கனவு தேடலில் ஆரம்பித்து...
ஆடவர்களின் பல புதிர் விளையாட்டுகளுடன்,
பல வண்ண வண்ண கலர் பொடிகளுடன்
கூடிய வாசல் அலங்காரங்களும்...
தெருவழி நெடுகும் சுண்ணாம்பு கலவை கலந்த
பொங்கலோ பொங்கல் என்ற வசனங்களோடும்...
நண்பர்களுடன் பகிர பல அழகான
வசன கடிதங்களுக்கு உரை சேர்த்து...
வண்ண வண்ண நிழற்படங்களுடன் கூடிய
பொங்கல் வாழ்த்துக்களும்...
கட்டி கரும்பின் இனிய சுவையும்...
மஞ்சள் கட்டும் அழகிய வாசனையையும்
வரவேற்று மகிழ தை வந்ததாம்....அதை
வரவேற்று மகிழ தை வந்ததாம்....
தையை வரவேற்று எந்நாளும், பொன்னாளாய்
அமைய பெற்று ... அந்நாளில் நாம்
பொங்கலை பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என ஆரவாரத்துடன் கூறி
அனைவரும் கொண்டாடுவோம் இத்தமிழர் திருநாளை....