"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.
இன்றைய பிரார்த்தனை “பிரபஞ்சத்தை நல்ல எண்ணங்களால் நிரப்புவோம்”
எண்ணம் போல் வாழ்க்கை என்பதை உணர்ந்து நல்ல எண்ணங்களை பதிவிட்டு நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவோம்!
பிரபஞ்சத்தில் எண்ணங்கள் வலம் வருவதை உணர்ந்து நல்ல எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்புவோம்!
தூய்மையான நல்ல எண்ணங்கள் பிரபஞ்சத்தை தூய்மையாக வைத்திருக்கும் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுவோம்!
நமது நல்ல எண்ணம் மற்ற நல்ல எண்ணங்களை ஈர்த்து நல்ல சக்திகளை பலமாக்குவோம்!
நல்ல எண்ணங்களே இயற்கை அதன் இயற்கைத் தன்மையுடன் செயல்பட துணை புரியும் என்பதை உணர்வோம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
இன்றைய பிரார்த்தனை “குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்”
குழந்தைகள் பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்போடும் அவர்கள் தூய்மையான மற்றும் வரையரைவுடனான அன்புடன் வளரட்டும்!
குழந்தைகள் சமுதாயத்தை சந்திக்கும் பொழுது, நல்லவற்றை கண்டுபிடித்து நல்லதையே பின்பற்றட்டும்!
குழந்தைகள் அவரவர் திறமையை உணர்ந்து அறிந்து அதை மட்டுமே வளர்க்க பெற்றோரும் சமுதாயமும் ஊக்குவிக்கட்டும்!
ஒவ்வொரு குழந்தையுள்ளும் ஒரு திறமை உண்டென அனைவரும் உணர்ந்து குழந்தைகளை போற்றி வளர்க்கட்டும்!
குழந்தைகளே இந்நாட்டின் செல்வங்கள்!
குழந்தைகளை போற்றி வளர்ப்போம்!
குழந்தைகளை பாதுகாப்போம்!
குழந்தைகளிடம் அவர்களுக்கு தேவையான அன்பை மட்டும் செலுத்துவோம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
இன்றைய பிரார்த்தனை “உடலின் மகிமை”
பேரன்பு கொண்டவரும் காக்க வேண்டிய நம் உடலின் மீது அன்பு கொள்வோம்!
பசி எடுத்து சாப்பிட்டு உடலை மகிழ்விப்போம்!
அந்தந்த பகுதியில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்டு உடலை ஆரோக்கியப்படுத்துவோம்!
மனம் வேண்டி தாகம் ஏற்படும் வேளையில், உடலின் தேவைக்கேற்ற நீரை அருந்தி உடலை உற்சாகப்படுத்துவோம்!
அறிவாய் உடற்பயிற்சியும் யோகாசனமும் பிரணாயாமமும் செய்து உடலை உறுதியாக்குவோம்!
விழிப்புணர்வாய் உடலின் மொழி புரிந்து உடலை காப்போம்!
மெய்யுணர்வாய் உடலை வளர்ப்பதின் மூலம் உயிர் வளர்ப்போம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
நாமகிரிப்பேட்டையை சேர்ந்த இந்திரா அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மேலோங்கி சிறக்கவும், அவரின் உடல்நிலை பூரண குணமடைந்து விரைவில் அவர் வீடு திரும்பி நீண்ட ஆயுளுடன் வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த D.கண்ணன் அவர்களும், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உடல் நலத்துடன் வாழவும், அவருக்கு ஏற்ற நல்ல வேலை விரைவில் கிடைக்கவும், அவரது புதிய தொழில் லாபகரமானதாக அமையவும், செல்வசெழிப்புடன் இன்பமயமான வாழ்க்கை அமையவும், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெறவும் பிரபஞ்ச பேராற்றலே அருள்புரிவாயாக!
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
நாகப்பட்டினம் மாவட்டம், 53.பெரியகுத்தகையை சேர்ந்த திரு வினித்ராஜ் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று, அவரது மனதிற்கு பிடித்த வேலை கிடைத்து, அருட்பேராற்றல் கருணையினால் எல்லா அவரது உடல் உறுப்புகளும் பலம் பெற்று சீரான இயக்கத்தோடும், நீள் ஆயுளுடன் வாழ்வாராக!
அருட்பேராற்றல் கருணையினால் திரு வினித் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏.
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
சேலம் மாவட்டம், கொளத்தூரில் வசிக்கும் திருமதி.சுபா கனகராஜ் அவர்களின் மனதிற்கு பிடித்த அரசு வேலை கிடைக்கவும், விரைவில் அவருக்கு குழந்தைப்பேறு சாத்தியமாகவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
இன்றைய பிரார்த்தனை “எல்லா வகையான மாடுகளுக்கும் நன்றி”
எங்களுக்கு பால் தரும் கோமாதாவிற்கு நன்றி!
சுத்தமான மற்றும் சத்தான நெய் கிடைக்கக் காரணமான பசுவிற்கு நன்றி!
உழவர்களின் நண்பருக்கு நன்றி!
தாகம் தனிக்கும் மோர் கிடைக்க காரணமான பசுவிற்கு நன்றி!
ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்கிய காளைக்கு நன்றி!
மாடுகளின் ஹோமியம் மற்றும் சாணம் கூட மருந்தாக செயல்பட்டு மனிதர்களை பாதுகாப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் நன்றி!
முழுமையான தியாகம் என்னவென்று உணர்த்தும் பசுக்களுக்கு நன்றி!
நாட்டு மாடுகள் பெருகட்டும்!
அனைத்து வகை நாட்டு ரக மாடுகளையும் பிரபஞ்சம் உருவாக்கி காக்கட்டும்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
பெங்களூரை சேர்ந்த கமல்நாத் அவர்களுக்கு ஏற்ற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற பிரபஞ்ச பேராற்றலை வேண்டுகிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்க்கை அண்ணையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
மதுரை சேர்ந்த முருகன் அவர்களின் உடல்நிலை விரைவில் பூரண குணமடையவும், அவரது நோயெதிர்ப்பு சக்தி மேலோங்கவும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் அவர் நீண்ட ஆயுளுடனும் வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
அருட்பேராற்றல் கருணையினால் கர்நாடக மாநிலம், சிக்கமகளுர் மாவட்டம், கவனஹள்ளியை சேர்ந்த திருமதி. பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உடல்நலம், நீளாயுள்,
நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
பெங்களூரை சேர்ந்த திரு.சரவணன் அவர்களின் மனைவி திருமதி J.ராஜேஸ்வரி அவர்கள் வளமுடனும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும், ஆன்மீக ஞானம் மேலோங்கியும் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
இன்றைய பிரார்த்தனை “தண்ணீர்”
நான் தினமும் இயற்கையில் கிடைக்கும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்தம் செய்து அருந்துகிறேன்!
எனக்கு தாகம் எடுத்த உடனே தண்ணீரை தேவையான அளவு மட்டுமே குடிக்கிறேன்!
நான் எப்போதும் தண்ணீரை மெதுவாக சப்பி மட்டுமே குடிக்கிறேன்!
நான் மாதத்தில் ஒரு நாள் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருக்கிறேன்!
நான் மண்பானை, செப்புக்குடம், வாழைப்பழத்தோல், தேத்தான் கொட்டை.... போன்ற இயற்கை அளித்த சுத்திகரிப்பான்கள் மூலம் மட்டுமே நீரை சுத்திகரித்து குடிக்கிறேன்!
உலகம் முழுவதும் நீர்வழிச்சாலை அமைய நான் தினமும் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்கிறேன்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
உலக நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் தினமும் பதியப்படும் நமது குழுவின் பிரார்த்தனைகளில் தங்களது நேரத்தை செலவிட்டு பங்குபெறும் அனைத்து தூய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏.
அருட்பேராற்றல் கருணையினால் நீங்கள் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
நான் தினமும் சாப்பிடும் முன் கை கால் முகம் கழுவிய பின் பிரார்த்தனை செய்கிறேன்!
நான் நன்றாக பசித்த பின்னர் மட்டுமே சம்மனம் போட்டு சாப்பிடுகிறேன்.!
என்னுடைய ஒவ்வொரு வேலை உணவிலும் ஆறு சுவைகளை ரசித்து ருசித்து திகட்டும் வரை சாப்பிடுகிறேன்!
நான் எனது உணவை உண்ணும் போது உணவின் மீதும், அதில் உள்ள சுவைகள் மீதும் மட்டுமே எனது எண்ணம் நிறைந்துள்ளது!
உணவை, வாயை மூடி பற்களால் நன்றாக கூழ் போல் அரைத்து நாக்கால் சுவை அறிந்து எனது உணவை உண்கிறேன்!
சாப்பிடும் போதும் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் அரை மணி நேரம் நீர் அருந்தாமல் என் உணவை முழுமையான சக்தியாக மாற்றுகிறேன்!
எனது உணவில் முதலில் இனிப்பில் தொடங்கி கடைசியில் துவர்ப்பு கசப்பு சுவையை சேர்த்து முறையாக சாப்பிடுகிறேன்!
எப்பொழுதும் எனது மூதாதையர் அறிவுரைகளை பின்பற்றி இயற்கையான முறையில் எனது உடல் நலத்தையும் மன நலத்தையும் செம்மையாக்குகிறேன்!
எனது உடலின் மொழி அறிந்து, உணர்ந்து, அதற்கு மதிப்பளித்து வாழ்கிறேன்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த வேலாயுதம் அவர்களுக்கு விரைவில் அரசாங்க வேலை கிடைக்க பிரபஞ்சத்திடம் வேண்டுகிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
இன்றைய பிரார்த்தனை “பழைமையின் அறிவியலை மதிப்போம்”
உணவே மருந்து எனும் மருத்துவ அறிவியலை பின்பற்றுவோம்!
நீர் ஆகாரங்களின் தன்மை உணர்ந்து உரிய நேரத்தில் உட்கொள்வோம்!
நினநீர் ஓட்டத்திற்கு தேவையான வேலைகளை உடற் கட்டமைப்பின் துணையோடு செய்வோம்!
வீட்டு வேலையிலோ, தொழிற்துறையிலோ, பொதுநலச்சேவையிலோ உடற் சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டு உடலுக்கும் பணி கொடுப்போம்!
இயற்கை பசுமையில் மனதை லயித்து, சாந்தத்தை அனுபவிப்போம்!
முன்னோர் வழி உடல் தூய்மை மற்றும் மனத்தூய்மையில் உள்ள அறிவியலை மதித்து பின்பற்றுவோம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
அருட்பேராற்றல் கருணையினால் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டுரைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் அவரது அன்பு மனைவி கார்த்திகா, அன்பு மகள் சுபஅமிழ்தினி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சி, உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹
இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.
🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
சிவகாசியில் வசிக்கும் முனீஸ்குமார் அவர்களுக்கு அரசாங்க வேலை விரைவில் கிடைக்க இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
கோயம்புத்தூரை சேர்ந்த அபர்ணா மற்றும் அவரது மகள் R.சுபவர்ஷினி ஆகியோரின் உடல்நிலை விரைவில் பூரண குணமடைந்து இருவரும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
இன்றைய கூட்டு பிரார்த்தனை
" இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ. நம்மாழ்வார்" அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்
அழகிய பசுமையான பிரபஞ்சம்
உலகில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் மட்டுமே செய்யட்டும்!
அனைத்து மக்களும் அந்த அந்த நாட்டு இன மாடுகள், கோழிகள், ஆடுகள்... என நாட்டு இன கால்நடைகளை மட்டுமே வளர்க்கட்டும்!
இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டுமே அனைத்து மக்களும் தயாரிக்கட்டும்!
இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டுமே அனைத்து மக்களும் வாங்கி பயன்படுத்தட்டும்!
உலகம் முழுவதும் உள்ள தயாரிப்பாளர்கள் அனைவரும் இயற்கையான பொருட்களை மட்டுமே தயாரிக்கட்டும்!
மக்களுக்கு நல்லது செய்யும் வகையான பொருட்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்யட்டும்!
இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் அதை விற்பனை செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அரசு தானாகவே முன்வந்து துணை நிற்கட்டும்!
அரசும் அரசு அதிகாரிகளும் இயற்கையான பொருட்களை தயாரிப்பவர்களை ஊக்குவிக்கட்டும்!
உலகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் இயற்கை உணவு வகைகளை மட்டுமே தயாரித்து மக்களுக்கு வழங்கட்டும்!
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் இவ்வழகிய பசுமையான பிரபஞ்சத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்வை இன்பமுடன் வாழ வழிவகை கூறிய " இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ. நம்மாழ்வார்" அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளத்துடன்!
வாழ்க வளத்துடன்!!
வாழ்க வளத்துடன்!!!
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
அருட்பேராற்றல் கருணையினால் கர்நாடக மாநிலம், சிக்கமகளுர் மாவட்டம், ராம்புரத்தை சேர்ந்த திரு. பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உடல்நலம், நீளாயுள்,
நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏.
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
அருட்பேராற்றல் கருணையினால் கர்நாடக மாநிலம், சிக்கமகளுர் மாவட்டம், ராம்புரத்தை சேர்ந்த திரு. நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உடல்நலம், நீளாயுள்,
நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏.