welovehealerbaskar | Unsorted

Telegram-канал welovehealerbaskar - ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

4286

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.

Subscribe to a channel

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

பெங்களூரை சேர்ந்த திரு.B.பிரவீன்பாலாஜி அவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவும், அவரின் பொருளாதாரம் சிறக்கவும், அவரை சுற்றி உள்ள உறவுகளுடனான உறவு மேம்படவும், அவருக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தந்தருளவும் பிரார்த்திக்கிறோம்.
திரு.B.பிரவீன்பாலாஜி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி என அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏.

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

செழிக்கட்டும் விவசாயம்!

சீர்படட்டும் நிர்வாகம்!!

உலக மக்களின்
முகங்களில்
நிலவட்டும் புன்சிரிப்பு!!!

வளர்க ஆன்மீகம்!!!
வாழ்க வாழ்வாங்கு!!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வளமுடன்!!!

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்!

என் மனம் அமைதியாக இருக்கிறது;

நான் மற்றும் எனது குடும்பம் நிம்மதியாக இருக்கிறது;

என் புத்தி தெளிவாக இருக்கிறது;

‌நான் நல்ல பெயருடன்
வாழ்கிறேன்!

‌நான் இனிமையானவன்!
‌நான் உன்மையானவன்!
‌நான் சக்திசாலி;
‌நான் பலசாலி;
‌நான் புத்திசாலி;
‌நான் பாக்கியசாலி;
‌நான் நம்பிக்கைசாலி;

நான் மற்றும் எனது குடும்பம் சிறப்பாக தொழில் செய்து அபரிமிதமான வருமானமும் பொருளதாரமும் கிடைக்கிறது;

‌நான் உலகப்புகழ் அடைந்தவன்!

‌நான் ஒரு வெற்றி நட்சத்திரம்!

‌நான் சக்கரவர்த்தி;
நான் இறை அருள் நிறைந்தவன்!

‌நான் திருப்தியாக வாழ்கிறேன்!

‌நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்!

‌நான் சகலகலா வல்லவன்!

நான் இலகுவான சுபாவம் உடையவன்!

‌நான் மென்மையானவன்!
‌நான் பணிவு உடையவன்!

நான் கருணை உடையவன்!

‌நான் ஆன்மிக வழி நடப்பவன்!

‌நான் இயற்கை விரும்பி!
‌நான் சேவை செய்பவன்!

‌நான் தெய்வீக சக்தி உடையவன்!

‌நான் புனிதமானவன்!

‌நான் சந்தோஷமாக வாழ்கிறேன்!

‌நான் ஞானயோகி;
‌நான் கிரியாயோகி;
‌நான் பக்தியோகி;
‌நான் கர்மயோகி;
‌நான் தைரியமானவன்!

‌நான் புனித ஆத்மா;
‌நான் ஆசிர்வாதம் நிறைந்தவன்!

‌நான் அழகானவன்!
‌நான் தூய்மையானவன்!

‌நான் முக்தியின் பாதையில் செல்பவன்!

‌நானே கருணை;
‌நானே அன்பு;
‌நானே அனைத்தையும் குணப்படுத்தும் தன்மை;
‌நானே சமாதானம்;

‌நானே இவையெல்லாம் நிறைந்த மிகமிக தெய்விக சக்தி வாய்ந்த உலகம் போற்றும் ஒர் அழகிய மாமனிதன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🙏

துறையூர் வட்டம், மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி, ராஜாத்தி தம்பதியர்கள் இருவருக்குள்ளும் அமைதி நிலவவும், ஒற்றுமை ஓங்கவும், மனம் நிம்மதியாகவும், பேரானந்தமாகவும், உடல் நலமுடனும், வளமுடனும் வாழ அருள்புரிய வேண்டுமென இறையாற்றலே உம்மை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

பொள்ளாச்சியை சேர்ந்த தினேஷ்குமார் அவர்கள் நிம்மதியாக, பேரானந்தமாக வாழவும், சொந்த வீடு வாங்கவும், அவருக்கு உற்ற வாழ்க்கை துணை அமையவும், தினமும் மனநிம்மதியுடன் உறங்கவும் மற்றும் வாழ்க்கை வளங்கள் அனைத்தும் பெற்று வாழவும், அவரது தாய் நலமுடனும் வளமுடனும் வாழ இறையாற்றலே அருள்புரிவாயாக.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

மதுரை மாப்பாளையத்தை சேர்ந்த திரு.ஜெயசீலன் ஜெயசீலி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தேவையான சமாதானம், செல்வ வளம்,நல்ல உடல் நலம் மகிழ்ச்சி ஆகியவை பெற்று வாழ்வாங்கு வாழ இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்!

கபடி, கில்லி, கிட்டி, கோலி, குதிரை பந்து, பம்பரம், திருடன் போலீஸ், நீச்சல், வில், கிரிக்கெட், என அவர் அவர் வட்டார விளையாட்டுக்களை குழந்தைகள் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்!

குழந்தைகள், தட்டாங்கள், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி, ஒத்தையா ரெட்டையா, என பல்வேறு விதமான விளையாட்டுக்கள் விளையாடி மனதிற்கும், கண்களுக்கும், உடம்பிற்கும், புத்திக்கும், வேலையும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்!

நமது பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்!

பெற்றோர்கள் அனைவரும் தாங்கள் விளையாடி மகிழ்ந்ததை உணர்ந்து தன் குழந்தைகளையும் வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாட விடட்டும்!

குழந்தைகள் பெரியவர்களை மதித்து நடக்கட்டும்!

பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின், மெய் ஞானம், கட்டுறிதியான உடல், தெளிவான மனம், வலிமையான ஒற்றுமை, பாசமுள்ள சகோதரத்துவம், கள்ளங்கபடமற்ற அன்பு,... ஆகிய அனைத்தும் கிடைக்கட்டும்!

வாழ்க வளத்துடன்!
வாழ்க வளத்துடன்!!
வாழ்க வளத்துடன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

திண்டுக்கல்லை சேர்ந்த திரு.ரகு அவர்கள் தெளிவான மனநிலை, நல்ல உடல் நலம், செல்வ செழிப்பு, குடும்ப சமாதானம் ஆகியவை பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

அரசு அதிகாரிகள் அனைவரும் பொது மக்கள் சேவகர்களாக மாறட்டும்!

அரசு வேலை நேரங்களில் அரசாங்க, மற்றும் பொது மக்கள் பணிகளை மட்டுமே செய்யட்டும்!

அரசு அதிகாரிகள், அரசு கொடுக்கும் ஊதியத்தை மட்டுமே பெறட்டும்!

பொது மக்கள் கோரிக்கைகளை ஆர்வத்துடன், பொது மக்களுக்கு செய்யட்டும்!

அரசு அதிகாரிகள் அனைவரும் பொது மக்களுக்கான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றட்டும்!

அரசு அதிகாரிகள் அனைவரும் மிகச்சரியான தகுதியுடன் மட்டுமே பணியாற்றட்டும்!

ஹீலர் பாஸ்கர் அண்ணாவின் பிரார்த்தனையின் படி "சீர்படட்டும் உலக நிர்வாகம்"

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்!!

இறைவா எங்கள் தந்தைக்கு நிகரான உயர்திரு வாத்தியார் பெருமாள் ஐயா அவர்களின் உடல்நலம் பெற்று நல்ல ஆரோக்யத்துடன் சுகமாக வீடு திரும்பி தன் குடும்பத்துடன் மனமகிழ்ச்சியோடு வாழ அருள்புரிவாயாக

இறைவா உனக்கு நன்றி

இன்னாரை பாதுகாக்கும் மருத்துவர்களுக்கு நன்றி

பிரபஞ்சசக்திற்க்கு நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

உலக அமைதி நன்றியுணர்தல் @9pm

Read each line 9 times

உலகெங்கும் அமைதி அதிகரிப்பதற்கு நன்றி..நன்றி..நன்றி

உலகில் மக்களின் மனதில் நேர்மறை உணர்வுகளான அன்பு,நன்றியுணர்வு எப்பொழுதும் இல்லாமல் இப்பொழுது அதிகரிப்பதற்கு நன்றி..நன்றி..நன்றி...

உலக மக்களின் ஆத்மசக்தி பெருகுவதற்கு நன்றி..நன்றி..நன்றி..

இயற்கை வளங்கள் நிறைவாக உள்ளதற்கு நன்றி..நன்றி..நன்றி.

எல்லைகாக்கும் வீரர்கள், மருத்துவர்கள்,காவல்துறை,சேவை செய்யும் அனைவரின் வாழ்வில் அமைதியும் ,மகிழ்ச்சியும் அதிகரிப்பதற்கு நன்றி..நன்றி..நன்றி..

உலகமக்களின் அத்தியாவசியத் தேவைகளை தீர்த்துவைக்கும் ப்ரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி..நன்றி..நன்றி...

நன்றியுணர்வு, அன்பு,கருணை உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு நன்றி..நன்றி..நன்றி..

கேரளமக்களின் அமைதியான சூழ்நிலைக்கு நன்றி...நன்றி...நன்றி..

நன்றி...நன்மைகளே..

நன்றி....ஆழ்அமைதியே

நன்றி.....ப்ரபஞ்சமே

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

திண்டுக்கல் வண்ணம்பட்டியை சேர்ந்த திரு.ஞான சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தேவையான சமாதானம், செல்வ வளம், மகிழ்ச்சி ஆகியவை பெற்று வாழ்வாங்கு வாழ இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வளத்துடன்!
வாழ்க வளத்துடன்!!
வாழ்க வளத்துடன்!!!

உலகம் ஒரு அற்புதமான பிரபஞ்சம்

இப்பிரபஞ்சம் எல்லா நல்ல விஷயங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சோ்க்கிறது

இப்பிரபஞசம் எல்லா நல்ல விஷயங்களிலும் நமக்கு சாதகமாக இயங்குகிறது

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இப்பிரபஞசம் நமக்கு ஆதரவை அளித்து வருகிறது

நம் அனைத்து தேவைகளையும் இப்பிரபஞ்சம் உடனடியாக பூா்த்தி செய்கிறது

நாம் இப்போது நமது இலட்சியங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம்

வாழ்வின் அத்தனை சிறப்புகளும் நம்மை வந்தடைகின்றன.

நம்முடைய பயணம் இனிதாக இருக்கிறது

நாம் விரும்பியதை பெறப்போகிறோம் என்பதை அறிவோம்

நாம் நினைக்கும் எல்லா விஷயங்களும் நம்மை வந்து சோ்கின்றன.

வாழ்க வளத்துடன்!
வாழ்க வளத்துடன்!!
வாழ்க வளத்துடன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

சிவகாசியில் வசிக்கும் முனீஸ்குமார் -க்கு அரசாங்க வேலை விரைவில் கிடைக்க இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

சேலத்தை சேர்ந்த திருமதி.சுசீலா, மகன் திரு.மகுடேஸ்வரன் அவரது மனைவி திருமதி.ரேவதி மற்றும் குழந்தை தாரா‌ஸ்ரீ ஆகியோர் தொழில் வளர்ச்சி, வேலை, உடல் நலம், மன ஆரோக்கியம், நிம்மதி, உயர்புகழ், வருமானம், அபரிமிதமான செல்வம் மற்றும் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி அருள்புரிய வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம்!
வாழ்க வளத்துடன்!

உலகில் உள்ள அனைத்து மக்களின் மனதிலும் அன்பு பெருகட்டும்.!

கூட்டு குடும்பங்கள் உருவாகட்டும்.!

அனைத்து மக்களும் ஒன்றுபடட்டும்.!

எங்கு பார்க்கிலும் பச்சை பசேல் என பூமி செழிக்கட்டும்.!

நீர் வளம் நிரையட்டும்.!

ஒங்கி உயர்ந்த பனை மரங்களும், அதில் கூடுகட்டி வாழும் தூக்கணாம் குருவிகளும் பெருகட்டும்.!

பச்சைக்கிளிகள் பெருகட்டும்.!

சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் அங்குமிங்கும் சுத்தி திரியட்டும்.!

காடுகள் பெருகட்டும்.!

வீடுகளில் குழந்தைகளுடன் பெரியவர்களும் துள்ளிவிளையாடி மகிழட்டும்.!

அனைத்து மக்களும் அடுத்த மனிதரின் மனம் மகிழ வாழட்டும்.!

அனைவரும், தன் மனதிற்கு பிடித்தார்போல நல்லமுறையில் வாழட்டும்.!

நந்தவனங்கள் பெருகட்டும்.!

அந்த வனங்களில் மான், மயில் என அனைத்தும் விளையாடட்டும்.!

இனிய குரலையுடைய குயிலின் கீதம் எங்கும் கேட்கட்டும்.!

புதிய, இனிய, அழகிய,அன்பான உலகம் உருவாகட்டும்.!

வாழ்க வையகம்!
வாழ்க வளத்துடன்!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்த திருமதி.பாலம்மாள் அவர்களுக்கு நல்ல உடல் நலமும், மன தைரியமும், அவர் விரைவில் குணமாகி வீடு திரும்பி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நீடூழி வாழ தேவையான இறையருளும், ஏற்ற சந்தர்ப்பமும் பெற்று செல்வ செழிப்பு மற்றும் குடும்ப சமாதானத்துடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

உலக மக்கள் அனைவரும் தற்சார்பு வாழ்க்கை முறையில் வாழட்டும்!

இயற்கை தந்த கொடைகளை அப்படியே மக்கள் பயன்படுத்தட்டும்!

தற்சார்பு பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் தயாரித்து உபயோகிக்கட்டும்!

தற்சார்பு சந்தைகள் மட்டுமே உலகம் முழுவதும் இருக்கட்டும்!

தற்சார்பு வாழ்க்கையின் பயன்களை மக்கள் அனைவரும் அனுபவித்து மகிழட்டும்!

ஹீலர் பாஸ்கர் அய்யாவின் காணொளிப்பதிவை உலக மக்கள் அனைவரும் பார்த்து, உடல், மனம், புத்தியில் தெளிவு பிறக்கட்டும்!

வாழ்க வளத்துடன்!
வாழ்க வளத்துடன்!!
வாழ்க வளத்துடன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🌹

இயற்கை அன்னையே உன் துணை கொண்டு நான் இனி என் வாழ்க்கையில் உள்ள விதி என்னும் அதிகாரத்தில் வஜ்ரம் போன்ற தேகம், தெளிவானஞானம், மகிழ்ச்சி, பேரானந்தம், இறையருள், பெயர், புகழ், பணம், பதவி, என அனைத்திலும் விஸ்வரூப வளர்ச்சி அடையவேண்டும்.நல்ல மனிதர்களின் சுற்றமும் நட்பும் உதவியும் பேராதரவும் கிடைக்க அருள்புரிவாயாக . நான் உன் குழந்தை இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு.

🌹வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🌹

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

பெங்களூரை சேர்ந்த கமல்நாத் அவர்களுக்கு ஏற்ற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற பிரபஞ்ச பேராற்றலை வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏.

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

தன்னம்பிக்கை

உலக மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கட்டும்!

மக்களிடம் இறை வழிபாடு அவரவர் மதங்களில் அதிகரிக்கட்டும்!

இறை நம்பிக்கை வளரட்டும்!

இறை வழிபாடு அதிகரிக்கட்டும்!

ஆன்மீகம் வளரட்டும்!

மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விழாக்கள் அதிகமாக நடைபெறட்டும்!

அனைத்து மக்களும் எளிமையான வாழ்க்கை முறையில் வாழட்டும்!

அனைத்து மக்களும் அறத்தினை மட்டுமே கடைபிடிக்கட்டும்!

அனைவரும் உண்மையான வார்த்தைகள் மட்டுமே பேசட்டும்!

அனைத்து மக்களிடமும் நமக்கு நாமே என்ற எண்ணம் உருவாகட்டும்!

அனைத்து மக்களிடமும் அன்பு, வீரம், திறமை, தன்னம்பிக்கை, நேர்மை, அதிகரிக்கட்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

கல்வி

அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அமையட்டும்!

தாய் மொழி வழி கல்வியை மட்டுமே மாணவர்கள் கற்கட்டும்!

அனைத்து மக்களுக்கும் குருகுல வழி கல்வி மீண்டும் மலரட்டும்!

பானு வீட்டு வழி கல்வி முறை அனைத்து மக்களையும் சென்றடையட்டும்!

கல்வி நிலையங்கள் அனைத்தையும் அரசே இலவசமாக நடத்தட்டும்!

குழந்தைகள் கல்வி முதல் பெரியவர்கள் கல்வி வரை அரசு இலவசமாக வழங்கட்டும்!

மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியை மட்டுமே அரசு வழங்கட்டும்!

தகுதியான ஆசிரியர்களை மட்டுமே அரசு தேர்ந்தெடுக்கட்டும்!

மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியுடன் கட்டாயமாக விவசாயம், விளையாட்டு, ஆன்மீகம், ஆராய்ச்சி, சுய தொழில் கற்று கொடுக்கட்டும்!

கல்வியுடன் பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அரசு உருவாக்கட்டும்!

வளமான கல்வியின் மூலம் நாடும் நாட்டு மக்களும் வளமான வாழ்க்கை வாழட்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

Читать полностью…

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய பிரார்த்தனை “குழந்தைகள் மனமும் அறிவும் ”

பெற்றோரும் குழந்தைகளும் நண்பர்களாக பழகட்டும்!

குழந்தைகளின் மழலைப் பேச்சையும் குழந்தைகளின் குறும்பையும் அன்பின் வரையரைவுடன் பெற்றோரும் சமுதாயமும் ரசிக்கட்டும்!

குழந்தைகள் குழந்தைத்தனமாகவே இயற்கையுடன் வாழட்டும்!

தற்கால குழந்தைகளின் அறிவிற்கேற்ப இயற்கை விளையாட்டுக்கள் பரவட்டும்!

குழந்தைகளின் மனதை உணர்ந்து அறிந்து பெற்றோர்கள் உரிய குடும்ப சூழ்நிலை வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்!

குழந்தைகளின் அறிவை உணர்ந்து சமுதாயம் குழந்தைகளை போற்றி வளர்க்கட்டும்!

குழந்தைகள் நவீன சாதனங்களையும் கருவிகளையும் அறிவு தேவைக்கு மட்டுமே பயன்படுத்தட்டும்!