பிற்படுத்தப் பட்டோர் (OBC), பட்டியல்இனத்தோர்(SC), பழங்குடியினர்(ST) களுக்கான கல்வி சார்ந்த சலுகைகளை 2022-2023 நிதியாண்டில் நிறுத்திவிட்டது RSS BJPன் நரேந்திர மோடி ஆளும் ஒன்றிய அரசு.
சாமானியர்களுக்கான உரிமைகளை பறித்து வரும் பிராமன மற்றும் பிராமண அடிமை அரசு.
முற்படுத்தப்பட்ட FC- களுக்கான 10% இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியோர் EWS என்ற அடிப்படையில் வழங்கியது. என்பது குறிப்பிட தக்கது.
மூலம் : https://www.telegraphindia.com/india/education-aid-ache-for-minorities-dalits-and-obcs/cid/1925244
..
உயிர் நேயம் மிக்கவர் தமிழர்..
பெண்களின் மாரை அறுத்த..
குழந்தைகளைத் தூக்கி அடித்துக் கொன்ற..
சிறுமிகளைக்கூட பாலியல்க் கொடுமை செய்து கொன்ற..
உயிருடன் கிடப்பவனின் மாரை அறுத்து இதயத்தை வெளியில் எடுத்த..
சிங்களனைப் போன்றோ,
இந்தி'ய இராணுவக் கூலிகள் போன்றோ,
குசராத்தில் சக குசராத்தி பேசும் மக்களை இதே போலக் கொன்ற இந்துதவப் பயங்கரவாதிகள் போன்றோ,
விலங்குகள் அல்ல யாம்...
மனித நேயம் பேசும் உலகில் உயிர் நேயம் பேசிய மூத்தகுடி
தமிழ்க்குடி.
பெண்களை ஆபாசமாக பேசிய திருச்சி சூரியாவை நீக்க வேண்டும் என்ற காயத்திரி ரகுராமை, 6 மாதத்திற்கு நீக்கிய அண்ணாமலை.
#ஜெய்ஹிந்து
‘இயக்குநர்’ வெற்றிமாறன் நடத்திய ஆய்வரங்கில் அண்ணண் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் கீழ்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார் (காணொளியில் உள்ளபடி) திருவள்ளுவர் பயன்படுத்தும் ‘ஆதிபகவன்’ என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடச்சொல்லாம்.
ஒரு தமிழராய் சொல்லியல் அறிந்தவனாய் என் மறுப்பை முன்வைக்கிறேன்:
ஆதி+பகவன்;
ஆ- துவக்கம், மூப்பு, முதன்மை என பொருள் நீளும்.
தீ- ஒளி, கதிரவன், கோள், கடவுள் என்று பொருள் நீளும்.
ஆதீ - உலகம் தோன்றும் முன் இருந்த ஒளி, கதிரவனை குறித்த தமிழ்ச்சொல்.
கதிரவனை தமிழர்கள் கடவுளாக வணங்கியதால் ‘ஆதீ’யை கடவுள் என்ற நிலையில் தமிழர்கள் தொழுதனர்.
பகவன் - பகு, பக, பகவன் = பகுத்து காத்து வரும் கடவுள் என்று பொருள்
இவ்வுலகில் கதிரவன் தோன்றாமல் எந்த உயிரும் நிலைக்காது. புல் பூண்டுக்கும் கதிரவனின் ஆற்றல் தேவை மாந்தன் உட்பட. ஆதலால் கதிரவனை முழுமுதற்கடவுளாக தமிழர்கள் வழிப்பட்டனர். இன்றும் இம்மரபு இருப்பதை கவனிக்கலாம்
இதை முன்னிலைப்படுத்தியே ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என வள்ளுவர் உரைத்திருப்பார். கடவுள், அதாவது கதிரவன் அல்லாமல் உலகம் இல்லை என்பதே உட்பொருள்.
தமிழின் நுட்பமும், ஆழமும், மொழியின் சொல்லின் வரலாறு தெரியாமல் திரு.ரங்கராஜ் பாண்டே அண்ணண் போனபோக்கில் அடித்து விட்டுவிட்டார்.
தேர்ந்த தமிழ் மொழியியல் ஆய்வாளர் நூல் வாங்கிப் படித்து தெரிந்துகொள்ளுங்கணே.
ஆய்வு கருத்து: Bala Elya
பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் ஐயா இன்றதிகாலை இயற்கை எய்தினார் என்றறிந்து கலங்கினேன். சிறந்த தமிழாராய்ச்சியாளரில் ஒருவர். தமிழ் மெய்யியல் ஆய்வுகளில் முன்னின்றவர். ஆசிவக ஆய்வில் பலர் இருந்தாலும், இவரின் ஆய்வுகளும் நூல்களுமே தமிழரின் பழஞ்சமய நெறியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது எனலாம். சங்ககாலத்துக்கு முந்தைய மெய்யியலைத் தேடியவர் பேரா.க.நெ.
2009ல், எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் கெட இருந்தபோது, அதை எதிர்த்து நான் வழங்கிய கட்டுரைக்கு ஆதரவையும், இடத்தையும் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் அளித்தவர் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள். அந்தக் கருத்தரங்கில் தமிழைக் கெடுக்க இருந்த எ.சீ முயற்சிகளை முனை மழுங்கச் செய்து முடிவுகட்டிவிட்டுதான் வந்தோம்.
அந்த அறிமுகத்தில் எம்பால் அன்புற்ற பேராசிரியர், எங்களை (நான், ஐயா இராம.கி, நண்பர் மணி மணிவண்ணன்) அழைத்துக் கொண்டு சிற்றண்ணவாசல் உள்ளிட்ட பல ஆசிவக ஆய்வுக் களங்களுக்கு அழைத்துச் சென்று ஓர் ஆசிவகச் சுற்றுலாவாக எங்களுக்களித்தார். மறக்க முடியாத நாள்கள் அவை. அதன்பின் பலமுறை அவரோடு உரையாடவும் சந்திக்கவும் எனக்கு நல்வாய்ப்புகள் அமைந்தன. சில மாதங்கள் முன்னர் பேசியபோது நலம்குன்றி இருந்தது அவரின் குரலில் வெளிப்பட்டது. ஆனால் செயலூக்கத்துடன் தனது அடுத்த நூல் வெளியீட்டில் முனைந்திருந்தார்.
ஆய்வு, அறிவு இதெல்லாம் தாண்டி அவரிடம் எனக்குப் பிடித்தது அவர் காட்டும் நேயமும் பிரியமும். என்பால் நல்லன்பு கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய, விரல்விட்டு எண்ணக்கூடிய, நேர்மையான கடவுள் மறுப்பாளரில் ஐயாவும் ஒருவர். அவரின் அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.
தான் சார்ந்த அரசியல் கட்சிக்காக, இயக்கத்திற்காக தமிழையும், தமிழரையும் விட்டுக் கொடுக்கின்ற, விட்டுக் கொடுத்த தமிழ்க் கல்வியுலகில் தமிழ் அறிஞருலகில்,
தமிழை இம்மியும் விட்டுக் கொடுக்காத சான்றோர் ஐயா பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள்.
அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலியும் புகழ்வணக்கமும் உரித்தாகுக.
அன்புடன்
நாக.இளங்கோவன்
#நெடுஞ்செழியன் #க_நெடுஞ்செழியன் #பேராசிரியர்_க_நெடுஞ்செழியன்
சிலம்பம் வரலாற்றில்,
புதியதோர் வளர்ச்சிப் பாதையின் தொடக்கமாக...
முதல் முறையாக
உரூ. 2 இலட்சம் பரிசுத் தொகை
மற்றும்
உரூ. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெற்றிவாகை நினைவுப் பரிசுகளுடன்..
தகரி சிலம்பாட்டக் கழகம் நடத்தும்
மாநில சிலம்பப் போட்டி - 2022
போட்டி நாள்: 04-06-2022, 05-06-2022
இடம்: புதுக் கல்லூரி (நியூ காலேஜ்), இராயப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு.
அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரைப்படத் துறையினர், சிலம்பம் ஆசான்கள் உள்ளிட்ட பல் துறையினர் பங்கேற்கின்றனர்.
அனைவரும் வருக!
ஆதரவு தருக!
சிலம்பம் கற்போம்!
சிலம்பம் காப்போம்!
தொடர்புக்கு:
தகரி சிலம்பாட்டக் கழகம்
தமிழ்நாடு.
..................................................
47 பிரிவிற்கு நினைவுப்பரிசு
👉 உரூ. 1000 மதிப்புள்ள முதல் நினைவுப் பரிசு (47)
👉 உரூ. 750 மதிப்புள்ள இரண்டாம் நினைவுப் பரிசு (47)
👉 உரூ. 500 மதிப்புள்ள மூன்றாம் நினைவுப் பரிசு (47)
மொத்தம் உரூ. 1,05,750/- மதிப்புள்ள 141 பரிசுகள்
2000 பேருக்கு பங்கேற்பு பரிசு
👉பதக்கம்
👉சான்றிதழ்
மொத்தம் உரூ. 2,24,000/- மதிப்புள்ள 2000 பரிசுகள்
வெற்றிவாகை (champions) ரொக்கத் தொகை பரிசு
முதல் பரிசுத் தொகை உரூ. 1 இலட்சம்
இரண்டாம் பரிசுத் தொகை உரூ. 60,000
மூன்றாம் பரிசுத் தொகை உரூ. 40,000
மொத்தம் உரூ. 2,00,000/- ரொக்கத் தொகை பரிசுகள்
தமிழில் வாகன எண்கள் எழுதலாமா ? சட்டம் என்ன சொல்கின்றது, எந்த மாதிரி எழுத வேண்டும் , அறிந்துகொள்ளலாம்.
தமிழில் வாகன எண்களை எழுதலாம் அதற்கு அனுமதி உண்டு, ஒரே சீரான எழுத்தாக எழுத வேண்டும். படத்தில் உள்ளதை காணுங்கள்.. தமிழில் ஒருப்பக்கம் மட்டுமே எழுதி வையுங்கள் மற்றொரு புறம் பொதுவாக பயன்படுத்தும் ஆங்கிலத்தை பயன்படுத்துங்கள்..! TN என்பதற்கு த.நா ஆகும்.
தமிழில் எழுத சட்டம் : மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 4.1, உட்பிரிவு 6, அறிவிப்பு எண் 827 (இ) 11.11.1992ன் கீழ், வாகனங்களின் நம்பர் பிளேட்டில், பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற சட்டம் உள்ளது. #
காணாமல் போன "இந்திய ஒன்றியம்" - "இந்திய அரசு" என பாட துவங்கியிருக்கும் திராவிட கூட்டம்.
#ஜெய்திராவிடஸ்தான் 🚩🚩🚩💪🏽
15 வீடியோ Sting அண்ணாமலையின் மர்ம பக்கம் ...Madan Ravichandran & Venba Geethayan Release | Part 1
Читать полностью…இக்காட்சியைக் கண்டு நெஞ்சம் கொதிக்கிறது!
துப்பாக்கியை நீட்டி தமிழனைச் சுடுவேன் என மிரட்டும் வடநாட்டவன். அதுவும் நம் தமிழ்நாட்டில். ஆரிய அதிகாரத் திமிரின் உச்சம் இது.
தமிழ்நாட்டின் இறையாண்மை எங்கே..?
BBC documentary ஐ டெல்லி JNU வெளியிடுகிறது, ஜாமியா இஸ்லாமியா வெளியிடுகிறது. எதிர்கட்சி ஆளும் கேரள, தெலுங்கானா, மேற்குவங்க மாநில கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் வெளியிடுகின்றன.
தமிழ்நாட்டை ஆளும் திமுக வின் மாணவர் அமைப்பு எத புடுங்குறானுகளோ!?
*தமிழ்நாடு பெயர் குறித்த ஆளுநர் மாளிகையின் தன்னிலை விளக்க அறிக்கை கண்டனத்திற்குரியது!*
*"அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை"* என்று கூறும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு அந்தக் காலம் என்று எந்தக் காலத்தைக் குறிப்பிடுகிறது.
எல்லாக் காலங்களிலும் *தமிழ்நாடு* எனும் பெயர் மக்கள் வழக்கில் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
*"தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்"*
எனப் *"பரிபாடல் திரட்டு" -140* குறிப்பிடுவதைக் காணலாம்.
*"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய"*
என *சிலப்பதிகாரத்தில் (வஞ்சிக்காண்டம்)* இடம்பெறக் காணலாம்.
இவை போல் தமிழ்மொழி பேசும் மக்கள் சூழ்ந்த நிலப்பரப்பு *தமிழ்நாடு* என அழைக்கப்பட்டு வருவதை எண்ணற்ற தமிழ் இலக்கிய, வரலாற்று பண்பாட்டுக் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன.
எனவே, ஆளுநர் மாளிகை அறிக்கை உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தாங்கி வந்துள்ளது.
இஃது தமிழர் வரலாற்று நிலத்தியல் அமைப்புகளை இருட்டடிப்புச் செய்யும் செயலாகும். தன்நிலை விளக்கம் எனும் பெயரில் தன்னிலை மறந்து வெளிவந்த இதனை அறியாமையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்வதா? அல்லது போலி அதிகாரத் திமிரின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்வதா? என்று தெரியவில்லை!!!!!
எதுவானாலும் சரி, இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு, தமிழர் வரலாற்று உண்மையை மறைத்து வெளிவந்துள்ள ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் உடனடியாக இந்த அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.
*"தமிழ் - தமிழ்நாடு; தமிழர்-தமிழர்நாடு என்பவையே அறம் சார்ந்ததாகும்."*
இப்படிக்கு உரிய,
கு.செந்தில்மள்ளர்
நிறுவுநர்
தமிழர் தாயகம் கட்சி.
#Pariah என பாகிஸ்தானை சாடும் இந்திய வெளியுறவுத்துறை. 😡
மோடியை ஆதரிக்கும் ஆதி தமிழ் குடியாண பறையர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? இது தீண்டாமை ஆகாதா?
#ஆதித்தமிழர்கள்
https://www.hindustantimes.com/india-news/on-pak-fm-targeting-modi-akhilesh-yadav-said-101671285877264.html
இதுல எங்க ஜி தமிழ் இருக்கு?
தமிழே காணோம், ஆனா காஷி தமிழ் சங்கமம்.
என்னடா உங்க உருட்டு...
சத்தீஸ்கர் : பாஜக எம்.பி. சந்திர பிரகாஷ் ஜோஷி அரசு ஊழியர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறையும் காட்சி வைரலாகி வருகிறது
Читать полностью…இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.
ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா
இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி
இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர்.
இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார்.
நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள்.
சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள்.
மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை.
ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை.
குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம்.
- Bala Chandran
உழைப்பாளியாக இரு, தொழிலாளியாக வேண்டாம், முதலாளியாக மாறு.
பொருளாதார மீட்சியே,
இன அரசியல் மீட்சி...
மே தின வாழ்த்து 💐
#MayDay
தன் காருக்கு தானே தீவைத்துக்கொண்டு நாடகமாடிய பாஜக பிரமுகர்.
மானங்கெட்ட சங்கீகள். இதே பொழப்பா போச்சி...
ஜெய்ஷா வின் வேதனையை புரிந்த தந்தை அமித்ஷா.
ஆங்கிலத்திற்கு மாற்றாக கிந்திக் கொள்கை
ஜெய் கிந்தி 🚩🚩🚩💪