(திராவிட பற்றாளர்கள் கண்டிப்பாக இவரை பற்றிய வரலாற்றை பேசவும் )
இராசராச்சோழன் பிராமன அடிமை என பேசும் எவரும் இவரை பற்றி பேசுவதில்லை கொஞ்சம் இவரை பற்றி பேசுவோமா
திருமலை நாயக்கன்.(1613 - 1659)
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கர் குறிப்பிடத்தகுந்தவர்.
இவரது பரந்த இதயத்திற்கு சான்று...
இவருக்கு அரசுரிமைப்படியே 200 மனைவிகள். அந்தப்புரத்தில்....? ஆயிரக்கணக்கில்.
(இவரது இறப்பிற்கு பின் இந்த 200 மனைவிகளும் 500 அந்தப்புர காமக்கிழத்திகளும் ஆக 700 பேர் இவருடன் உயிரோடு உடன்கட்டை ஏறினார்களாம். அடப்பாவிகளா...?)
கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஊரான் வீட்டு் நெய்யே... பார்ப்பான் கையே...” எனும் பழமொழிக்கேற்ப அரசு பணத்தை இத்தகைய வெற்று கட்டடங்கள் கட்டுவதில் பெருமளவுக்கு வீணாக்கினார்.
பல கோவில்களுக்கும் குறிப்பாக பிராமணர்களுக்கு பொற்காசுகளை வாரி வாரி வழங்கினார்.
மிகமோசமான நிர்வாகத்திறமையைக் கொண்டிருந்தார்.
பொதுமக்களின் வரிப்பணத்தை தேவையற்ற போர்களிலும், தனது விளம்பர புகழ்பாடுவதற்கான திருமலை நாயக்கர் மகால் போன்ற பயனற்ற கட்டடங்களுக்கும் வாரி வாரி இறைத்து, மக்களை தாங்கொணா வறுமையில் தள்ளினார்.
கோவி்ல் கட்டுவதில்..., அதிலும் பழைய கோவில்களின் இராசகோபுரம் கட்டுவதில் தனியாத ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனால் பெரும் பொருட்செலவிலும், இவரது ஆர்வக் கோளாறிலும் அத்தகைய கோபுரங்களின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதால் பெரும்பாலானவை கட்டிமுடிக்கப்படவே இல்லை. இத்தகைய குறைபாடுடைய கோபுரங்கள் தென்னகம் முழுவதும் காணலாம்.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 72 வாசற்கள் அமைக்கப்பட்டு, அத்தனை கோபுரங்கள் கட்டுவதற்கு ஆசைப்பட்டு வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் ஒன்றையும் உருப்படியாக முடிக்க முடியவில்லை.
இவரது இறப்பைப் பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் சொல்லப்படுகின்றன. உள்ளூரில் இவர் மோசமாகவும் மூர்க்கத்தனமாகவும் கொலை செய்யப்பட்டார் என்பதொன்று. ஆனால் இதற்கான போதிய சான்றுகள் இல்லை.
மற்றொன்று
திருமலை நாயக்கர் கிறித்துவ மத சமய பரப்பாளராகளிடம் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நாயக்க மன்னர் இந்து கோவில்களுக்கு கொடுத்து வந்த அளவுகடந்த செல்வத்தை உடனே நிறுத்தினார். இவரது அரசில் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தி வந்த பிராமணர்களுக்கும் அவ்வாறே பொருள் தருவதை நிறுத்தினார்.இதனை மிகப்பெரும் மன்னிக்க முடியாத குற்றமாக, அவரது உடனிருந்த பிராமணப் புரோகிதர்களும், பட்டாச்சாரியார்கள் எனப்படுவோரும் கருதினர்.
இந்த பிராமணப் புரோகிதர்களும், பட்டாச்சாரியார்களும் கூடி சதி ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்படி இவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் குலசேகர பட்டாச்சாரியார் தலைமையில், திருமலை நாயக்கனிடம் சென்றனர்.
”மன்னா, நீங்கள் இப்பொழுது பொருளாதார நெருக்கடியில் உள்ளீர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கருவறைக்கு கீழே உள்ள நிலவறையில் பெரும் பொற்காசுகள் கொண்ட புதையல் இருக்கிறது. நீங்கள் வந்தால் எடுத்து தருகிறோம்” என்றனர்.
மன்னரை அழைத்துக்கொண்டு, நிலவறை உள்ளதாக கூறப்பட்ட சுரங்கப்பாதைக்குள் ” உள்ளே செல்லுங்கள், மன்னா...” என்று அவரை முதலில் உள்ளே செல்ல சொல்லிவிட்டு, ஒரு பெரும் பாறங்கல்லால் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
திருமலை நாயக்க மன்னன் பசியாலும் பட்டினியாலும் உள்ளிருந்தே உயிர் விட்டார்.
திருமலை நாயக்கர், பண்டார வகுப்பினர்கள், பிற்பட்டவர்களை அரசுப் பணி, ஆலயப் பணிகளில் ஈடுபடச் செய்ததாகவும், இது பிடிக்காத பிராமணர்கள் அவர் தனது அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகிறபோது சுரங்கப் பாதையை மூடிவிட்டதாகவும் மதுரையில் ஒரு கதை உண்டு என திராவிட ஆதரவு ஆய்வாளர்கள் சொன்னாலும் ஆங்கிலேய ஆவணங்கள் வேறு மாதிரி சொல்கின்றது.
மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகராக இருந்த பிராமணர் ஒருவரின் மகளை அதாவது சிறுமியை தன் காம இச்சையால் கதற கதற கற்பழித்தான்.அவனை நேரடியாக எதிர்க்க முடியாத பிராமணர்கள் கூட்டு சதி செய்து கொன்றனர்
இச்சுரங்கப் பாதை சொக்கநாதர் சன்னதியின் வடபுறம் மகாலெட்சுமி சன்னதி அருகே “பொற்படியான்” என்ற சிறிய கதவை உடையதாக உள்ளது. சுரங்க வாயிலைக் கூட பொற்படியான் சன்னதியாக்கிவிட்ட புத்திசாலி களின் சாகசம் உண்மையிலேயே வியப்பைத் தருகிறது. இதை வரலாற்றாய்வாளர்கள் சுரங்கப் பாதையைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்.
(பழைய அன்றைய ஆங்கிலேய கலெக்டரால் எழுதப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு புத்தகத்தை தழுவியது.)
😡😡😡சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இது வரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர். உடனே நடவடிக்கை எடுக்கும் படி தங்களை வேண்டுகிறேன். மொ.வெ. விஜயராகவன் வழக்குரைஞர், மாநில செயலாளர் நாம் தமிழர் கட்சி.
Читать полностью…கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் இடஒதுக்கீடும்
♦ காகா கலேல்கர் கமிசன்
மத்திய அரசின் இந்த கமிசனின் அளவுகோளின்படி, "பொதுக்கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை கொண்ட, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை கல்லூரிகளில் இடம்பெறாத, அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவமில்லாத, பெருமான்மையாகவே விவசாயம் செய்பவர்களாகவோ, நிலமற்ற விவசாய தொழிலாளர்களாகவோ, உடல் உழைப்பை நம்பிய ஆணும் பெண்ணும் நிறைந்திருக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத சாதியினரே பிற்படுத்தப்பட்டவர்கள்."
இந்த அளவுகோளின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற சாதிகளின் மொத்த எண்ணிக்கை - 2399.
அதே சமயத்தில், இந்த கமிஷனின் அளவுகோலில் அப்படியே பொருந்தக்கூடிய கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் 1954லேயே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இடம்பெறவில்லை.
♦ சட்டநாதன் கமிசன்
1969ல் அமைந்த இந்த கமிசன் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சாதியினர் கல்வி & வேலை வாய்ப்பில் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று கண்டறிய அமைக்கப்பட்ட கமிசன். எந்த சமூகத்தை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கும் அதிகாரம் இக்கமிசனுக்கு இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை இணைக்க கூடாது என்று கூறியுள்ளது.
இதே சட்டநாதன் கமிசன் தன் அறிக்கையில் கொங்கு மண்டலத்தில் 8 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளது. கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தான் என்பது நாம் யாருக்கும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.
♦ கொங்கு வெள்ளாள கவுண்டர்களை ஏன் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்?
1951ல் நாமக்கல் நகரத்திலிருந்து நான்கே நான்கு தொலைவிலிருந்த சேம்பரை புதூர் கிராமத்தில் வாசித்த 93 குடும்பங்களில் 90 குடும்பங்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். இந்த 90 குடும்பத்தாரும் எழுத படிக்க தெரியாதவர்களே!
ஒரு கிராமத்திலிருக்கும் 96 சதவிகித பெரும்பான்மையினரான கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் ஒருவர் கூட கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை, அதுவும் 1951ல். அப்படியானால் இதை அப்படியே ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்துக்கும் அப்படியே கூட பொறுத்த வேண்டாம்...இதில் பாதி பொருத்தி பார்த்தல் கூட போதும், இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தான் இணைக்கப்பட வேண்டும் என்று எளிதில் புரியும்.
1947ல் பெற்ற சுதந்திரத்துக்கு பின் அடுத்த 27 ஆண்டுகளில் அரசின் எந்த ஒரு முதல் நிலை பதவிக்கும் ஒரே ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டர் கூட தேர்வாகவில்லை. 1974 வரை அரசு உயர் பதவிகளில், ஏன் அரசு அலுவலகங்களில் கூட கொங்கு வெள்ளாள கவுண்டர்களை காண்பது அரிது என்பது தான் யதார்த்த நிலை.
1947 ஆண்டிலிருந்து 1974 வரை காவல்துறையிலும் வணிகவரித்துறையிலும் துறைக்கு ஒன்றாக மொத்தமே இருவர் தான் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியிலிருந்து Group 1 தேர்வில் வெற்றிப்பெற்று வேலையிலிருந்தனர்.
கொங்கு வெள்ளாள கவுண்டரான திரு.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த 1929ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவில் கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட 1973 வரை இடம்பெற்றதில்லை.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினராக இடம்பெறும் முதல் கொங்கு வெள்ளாள கவுண்டராக பேராசிரியர் திரு.அ.பழனிச்சாமி அவர்களை 26.6.1974 அன்று நியமித்தார் தலைவர் கலைஞர்.
இந்த நிலையை உணர்ந்த கொங்குப்பகுதி மாணவர்கள், சங்கத்தினர், அரசு ஊழியர்கள் எல்லாம் இணைந்து 1972 ஆம் ஆண்டு தொடங்கி கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
1975ல் 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 1 சட்டமன்ற மேலவை உறுப்பினர், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் இக்கோரிக்கையை அரசிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
♦ இந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ஜப்பார்.
ஊர் கூடி தேரிழுத்த இந்த தொடர் முயற்சியால் 11-4-1975 நாள் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டார் அந்நாள் முதல்வர் தலைவர் கலைஞர்.
1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி இந்த அறிவிப்பினை செய்தமைக்காக கொங்கு மாணவர்கள், கொங்கு வேளாள நற்பணி மன்ற நண்பர்கள் உள்ளிட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணைந்து தலைவர் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தனர்.
விழாவில் கலைஞருக்கு கொங்கு வெள்ளாளர் சமூக மக்களின் படைக்கலனாக விளங்கும் வெள்ளியிலான ஏர்கலப்பை பரிசாக அளிக்கப்பட்டது.
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள குத்பா பள்ளி
பள்ளிக்கு உள்ளேதான் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலின் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது
சமீபகாலமாக இணையத்தில் இந்தப்படம் சுற்றிவருகிறது .குறிப்பாக இராமர் கோயில் கட்டிய பிறகு
இது ஒரு சிவன் கோயில் இது பள்ளிவாசலாக மாற்றப்பட்டிருக்கிறது என மதவெறியர்கள் செய்தி பரப்பி வருகின்றனர்
பார்ப்பதற்கு கோயில் பிரகாரம் போல இருப்பதால் வதந்தி பரப்ப வசதியாக போய்விட்டது
இதற்கு கீழக்கரை இசுலாமியர்கள் விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக என்னைப்போன்றவர்கள் விளக்கம் கொடுப்பதுதான் முறை
முதலில் அதற்கு வள்ளல் சீதக்காதி என்றால் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரை மால் சீதக்காதி
என தமிழ் இலக்கியம் சீதக்காதி பற்றி கூறுகிறது
செததும் கொடுத்த கீழக்கரை சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் சேது மன்னர் கிழவன் இரகுநாத சேதுபதியின் உற்ற நண்பராவார் கிழவன் சேதுபதி இவருடைய நல்லுரையைக் கேட்டு அரசபரிபாலனம் செய்தார் என அன்றைய காலத்து டச்சு ஆங்கில கிழக்கிந்திய வணிக நிறுவனங்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன
சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் கடற்கரை ஊர்களில் அரசின் சார்பாக வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்றிருந்ததோடு பாம்பன் நீர்வழித்தடங்களில் செல்லும் கப்பல்களை கண்காணிக்கும் உரிமையும் பெற்றிருந்தார்
போகலூர் என்னும் கிராமத்திலே இயங்கி வந்த அரசவையை நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கல்லிலான கோட்டை கட்டி இராமலிங்க விலாசம் என்ற அரண்மனைக்கு அரசவையை கொண்டு வந்தவரும் சீதக்காதி மரைக்காயரே
வானம் பொழிவதை மட்டும் வைத்து வயலில் கிடைப்பதை அனுபவித்த காலத்திலே பல தூர பகுதிகளான இலங்கை காரைக்கால் பாண்டிச்சேரி பரங்கிப்பேட்டை வரை கப்பல்களில் நெல் சங்கு இவற்றைக் கொண்டு சென்று பதிலாக மிளகு பட்டு சந்தணம் செம்பு என கொண்டு வந்து வணிகம் செய்து பொருளீட்டியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர்
சமயப்பொறைக்கு சிறந்த உதாரணமாக சைவராகிய மன்னர் சேதுபதியும் இசுலாமியராகிய சீதக்காதியும் இணைந்து திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தருக்கு ஆலயம் எழுப்பினர்
கிழவன் இரகுநாத சேதுபதி காலத்தில் இராமேஸ்வரம் ஆபில் காபில் தர்ஹாவிற்கு பக்கிரி புதுகுளம் கிராமம் தானமாக அளிக்கப்பட்டது
இராமநாதபுரம் ஈசா சாகிப் தர்ஹாவிற்கு கிழவன் ஏரி என்ற இடமும்
ஏர்வாடி சுல்த்தான் செய்யது இபுறாகிம் தர்ஹாவுக்கு மாயாகுளம் என்ற கிராமம்
கீழக்கரை புனித சதக்கத்துல்லாஹ் தர்ஹாவுக்கு தில்லையேந்தல் கிராமம்
புனித லத்தீப் தர்ஹாவுக்கு கிடாத்திருக்கை கிராமம் தானமாக வழங்கப்பட்டுள்ளதை சேதுபதி மன்னர்களது வரலாறு தெரிவிக்கின்றது
இது போக இராமநாதபுரம் புனித குத்பு சாகிப் தர்ஹாவிற்கு ஆண்டு தோறும் நடக்கும் கந்தூரி விழாவின் போது பத்து கலம் நெல்லும் பத்து கிடாய்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டதோடு தினமும் விளக்கு ஏற்ற அரைப்பணமும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது
சமயப்பொறை போற்றிய சீதக்காதி கட்டிய புணரமைத்த கோயில்கள்தான் தற்போதைய இராமேசுவரம் உத்திரகோசமங்கை திருப்புல்லாணி கோயில்கள்
சீதக்காதி நினைத்திருந்தால் பாரசீக கட்டிடக்கலையில் பள்ளிவாசல் கட்டியிருக்கலாம் ஆனால் அவரோ கடவுள் இல்லத்தை தமிழக கட்டிடக்கலை முறையில் கட்டியிருக்கிறார்
இராமேசுவரம் கோயிலை கட்டியவர்தான் இந்த பள்ளிவாசலையும் கட்டியவர் என்ற ஒற்றுமையை பறை சாற்ற சாட்சியமாய் நிற்கிறது இந்த பள்ளிவாசல்
செத்தும் கொடை கொடுத்தவர்
இந்தப்பெயர் எப்படி வந்த்து தெரியுமா
ஏழை ஒருவரின் மகள் திருமணத்திற்கு வள்ளல் உதவ முன்வர அந்த வறியவரோ திருமணத்தை நிச்சயம் செய்து பின்னர் உதவியை பெற்றுக்கொள்கிறேன் இப்போது வாங்கினால் செலவாகி விடும் என கூறிவிட்டார்
கொஞ்ச காலம் கழித்து அந்த வறியவர் மகளுக்கு திருமணம். நிச்சயம் செய்து உதவியை பெற கீழக்கரை வருகிறார்
அந்தோ பரிதாபம் சீதக்காதி கொஞ்சகாலம் முன்பே மரணம் அடைந்துவிட்டார்
என்ன செய்வது என வறியவர் திரும்ப முயலும் போது அவருக்கு அதிர்ச்சி
சீதக்காதி குடும்பத்தினர் அவரது ஊர் பெயர் இவற்றை விசாரித்து
அவருக்கு தேவையான பண உதவிகளை செய்கின்றனர்
இப்படி ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்
ஒருவேளை நான் இறந்தபின்னர் வந்தால் அவருக்கு உதவ வேண்டும் என சீதக்காதி இறப்புக்கு முன்னரே சொல்லிவிட்டு சென்றதாக குடும்பத்தினர் கூற கண்ணீரில் முழ்கிப்போயிருக்கிறார் அந்த வறியவர்
இதுவே செத்தும் கொடுத்த சீதக்காதி என ஆனது
இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய ஒருவர் கட்டிய இறை இல்லம் இது
.
குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மாற்று மதததினர் மோதினார்களிடம் ஓதிப்பார்த்துவிட்டும் செல்லும் சமய நல்லிணக்கம் கொண்ட கோயில் இது
https://www.facebook.com/share/p/id6GwYiDTueVwNAh/?mibextid=xfxF2i
.
.
முதலாளி....டெல்லி கூட்டத்துக்கு போனீங்களே என்னாச்சி...?
டெல்லிக்கு போனதும் ஹோட்டல்ல அரைமணி நேரம் உட்கார்ந்துட்டு வந்திடலாம்ன்னு சொன்னானுங்கம்மா...
சரி...நம்மள சாப்பிடத்தான் கூட்டிட்டு போறாங்க ன்னு நம்பி கார்ல உட்கார்ந்தேம்மா...
அது நேரா ஒரு ஹோட்டலுக்கு போச்சிம்மா...அங்க ஒரு 21 பேரும் மா... அவங்களால எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு இந்தில பேசுனாங்க. சரி பேசிட்டு போங்கடா ன்னு விட்டுட்டேன்..
என்ன பேசினாங்க முதலாளி?
யாருக்கு தெரியும்? தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லுங்கன்னு நானும் டி ஆர் லூலுவும் கெஞ்சி கேட்டும் முடியாதுன்னுட்டாங்கம்மா..
இந்தி தெரியாது போடா ன்னு நீங்க சொல்லலையா?
இல்ல..
ஏன்...?
அதுல நிதிஷ்குமார்ன்னு ஒருத்தன் சொன்னான்... இது ஹிந்துஸ்தான்... ஹிந்தி நம்ம நாட்டு பாஷை... நீங்க ஹிந்தி படிங்க ன்னு எங்கிட்டேயே சொல்றான்ம்மா... நானும் புரிஞ்ச மாதிரியே எவ்வளவு நேரத்துக்குத் தான் நடிக்கறது...?
கடைசி வரை எதுக்காக டெல்லிக்கு கூட்டிட்டு போனானுங்கன்னே தெரியலம்மா....
மானத் தமிழருக்கெல்லாம் இன்நாளாம் நவம்பர் 1, தமிழர் தாயகம் தனி மாநில நிலைப் பெற்ற "தமிழ்நாடு நாள்".
பெற்ற அரசாலும் உரிமையைத் தமிழர் கைப்பற்ற உழைப்போம். இழந்த தமிழர் தாயக நிலங்களை மீட்க வேட்கைக் கொள்வோம்.
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் 🙏🏾❤️💛
#தமிழ்நாடுநாள்_நவம்பர்01
தஞ்சைப்பகுதியில் உள்ள ஒரு குலதெய்வத்தின் பெயர்தான் ரெட்டமலை.சமணம் நிலை பெற்றிருந்த காலத்தில் சமணப்பள்ளியாக இருந்த இடம் இது.
அத்தெய்வத்தின் பெயரைத் தாங்கிய ரெட்டமலைக்கு 1859 ஜூலை 7 மகனாகப் பிறந்தவர் சீனிவாசம். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கோழியாளம் பிறந்த ஊர்.
கோட்டைக்கு பின்புறமாக இரண்டு கிலோ மீட்டரில் உள்ள புதுப்பேட்டையில்தான் அவரது கடையும் வீடும் இருந்தது. பிறகு கோயம்புத்தூரில் பி,ஏ படிக்கப் போனார். 400 பேர் படித்த இடத்தில் 10 பேர் மட்டுமே பிற சாதியினர்.மற்ற 390 பேர் பார்ப்பன சமூகத்தினர்.அங்கு நிலவிய சாதிக் கொடுமைகளினால் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு குன்னூரில் தேயிலை கம்பெனியில் கணக்கராக வேலைக்கு சேர்ந்தார்.
அங்குதான் அவரது உறவினரான அயோத்திதாசப் பண்டிதரோடு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். இவரது தமக்கை தனலட்சுமியைத்தான் அயோத்திதாசப் பண்டிதர் மணந்தார்.
1884 ல் சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொசைட்டியின் ஆண்டுவிழாவில் பங்கேற்றார்.அவரும் அதில் உறுப்பினர்.இந்தியா முழுமையும் பல பகுதியிலிருந்து வந்திருந்தவர்களோடு உறவாடிய வாய்ப்புக் கிட்டியது.
1887 ல் ரங்கநாயகி அம்மையாரை மணந்தார்.1890 ல் சென்னை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டார்.1891 ல் அயோத்திதாசப் பண்டிதரும்,ரெட்டைமலை சீனிவாசகமும் இணைந்து சென்னை செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பறையர் சமூகத்து மக்களை திரட்டி திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினர்.இதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு.
1893 ல் பறையன் பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்தினார். அதில் பண்டிதருக்கும் சீனிவாசம் அவர்களுக்கும் பிணக்கு உருவானது. பண்டிதர் சீனிவாசம் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து 100ரூபாய் தண்டம் கட்ட வேண்டிதாயிற்று. இதனால் மனம் கசந்தார். இருவருக்கும் பிளவு அதிகமானது.
அதீத ஆங்கிலப் புலமை கொண்ட சீனிவாசம் 1900 ஆண்டு லண்டனுக்கு பயணமானார், கப்பல் புயலில் சிக்கியது.உடலை நோய் பற்றியது. எனவே தென்னாப்பிரிக்காவில் இறங்கி நோய் குணமாகும் வரை இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். லண்டனுக்கு கிளம்பிய நோக்கம் சிதைந்துப் போனது. எனவே வேறு வழியின்றி தென்னாப்பிரிக்காவில் தங்கி, நீதிமன்ற மொழிப்பெயர்பாளராக பணியாற்றி. காந்தியோடு நெருக்கமாகி வாழ்ந்து வந்தார். 1921ல் தான் இந்தியா திரும்பினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 1923 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1924 ல் இவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன்படி பொதுப்பாதை,அரசு அலுவலகங்கள்,பொது இடங்கள்,பொது நீர் நிலைகள் ஆகியவற்றை அனைத்து சமூகத்தவரும் பொதுவாக பயன்படுத்தலாம் என்ற அரசாணை 1925 ல்வெளியிடப்பட்டது.அப்போது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றது.
இதைக் கொண்டு வருவதில் மிக முக்கிய பங்காற்றியவர் அவர் மனைவி ரங்கநாயகி அம்மையார் தான்.அவர் 1928 ல் மறைந்தார்.
அண்ணல் அம்பேத்கரின் பௌத்த மதம் சார்ந்த பார்வையில் இவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது.இருக்கும் மதத்தில் இருந்து கொண்டு தான் போராட வேண்டும்.மதமாற்றம் பயன் தராது என்று 1935 ல் அண்ணலுக்கு தந்தி அனுப்பினார்.புத்த மதத்தில் சேருங்கள் என தியோசாபிகள் சொசைட்டி ஆல்காட் கூறிய போதும் அதை மறுத்துள்ளார்.இது அவரின் தனித்தன்மை.
அவர் மறைந்த 1945 செப்டம்பர் 18 வரை தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தார்.
ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு மகத்தானது.
இன்று ரெட்டமலை சீனிவாசன் பிறந்தநாள்.
மாபெரும் போராளிக்கு வீரவணக்கம்.
#மீள்
"கோட்டால வந்தவன், தரமில்லாதவன்" என சொல்லும் தரமில்லா மடையர்கள் கண்களில் படும் வரை share செய்யவும்.
மருத்துவ படிப்பு 2005 Cut off:
SC : 97.5
OC : 98.2
So called உயர் உயர் சாதிக்கும் பட்டியல் இன மாணவனுக்கும் 00.7 % மட்டுமே வேறுபாடு, .7 குறைவாக எடுத்தவன் தரமில்லாதவனா?
#MedicalCutOff #TNMedicalCutOff
பார்த்ததில் பிடித்தது.
Edit, Sign and Share PDF files on the go. Get Acrobat Reader for mobile: https://adobeacrobat.app.link/o0SiKn1MPxb
Читать полностью…ஆரியர் ஒருவரின் பணத்தால் வாங்கப்பட்ட.... வடக்கன் ஒருவரின் தலைமையில், சிங்கள இனத்தின் இருவர் சேர்ந்து விளையாடி , ஒரு அது தீவிர குஜராத்தி சங்கியின் ஆற்றலால் வெற்றி பெற்றது ... தமிழருக்கான ஒப்பற்ற ஒரு வெற்றி என்று கட்டமைக்க முடியுமெனில் , அதையும் அடுத்த தலைமுறை இளைஞர் திரள் பேருவகையோடு கொண்டாடித்தீர்க்குமெனில்.... இம்மண்ணில் மாநில நிதி உரிமை கல்வி உரிமை மண்ணாங்கட்டிகள் பேசித்திறியும் நம்மைப் போன்ற சில அறிவற்ற முட்டாள்கள் உண்மையில் ஒரு ஆகச் சிறந்த delusional schizophrenia க்குகள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்....
The invisible hand of India surely deserves a very very very big salute and applause here!
பெருந்திரளான இளைஞர்களால் தங்களது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டுமோ அது அவ்வாறு நன்றாக இருப்பதாக கட்டமைக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது...
எந்தவித முயற்சியும் இல்லாமல் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு டோப்பமினையும் அட்ரினலினையும் சுரக்கவைக்க முடியுமெனில்... அவர்களுக்கு ஒரு sense of achievement ஐ மிக மிக எளிதாகத் தந்துவிட முடியுமெனில்...
அறிவுசார் அரசியல்வாதிகளின் மெனக்கெடல்கள் தேவையற்ற முட்டாள்த்தனங்களாகிவிடுகின்றது...
ஸ்டுவர்ட் மில் கூறிய quality of pleasures என்னும் தத்துவம் சரியா அல்லது அவரின் ஆசான் ஜெரிமி பெந்தம் கூறிய quantity of pleasures சரியா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இன்று நிரூபணமாகிவிட்டது...
மக்களைப் புரிந்துகொள்ளாமல் கனவுலகில் மிதக்கும் முட்டாள்களாக நாட்களைக் கடத்திக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
(ஏனெனில் அறிவே அற்றம் காக்கும் கருவி)
Time to live in real world conditions
சோழர் கால செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைக்கிறார்களாம்...
ஒரே பெருமிதம்... பாருங்கள் பாஜக சோழர்களுக்கு புகழாரம் செய்யுது னு... கொஞ்சம் நிறுத்துங்கயா... முடியல...
அது சோழர் கால செங்கோலெல்லாம் ஒன்னும் இல்லை... இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது ஆட்சி மாற்றத்தை குறிக்க திருவாவடுதுறை ஆதினத்தால் பொன்னால் செங்கோல் ஒன்று செய்யப்பட்டு அதை மௌண்ட் பேட்டன் கையில் கொடுத்து மீண்டும் வாங்கி நெருவிடம் கொடுக்கப்பட்டது. அப்போது அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவர பாடல் பாடி இது அரங்கேற்ற பட்டது...
இது 1947 ஆம் ஆண்டு புதியதாக ஆதினத்தால் செய்யப்பட்டது... இந்த செங்கோலுக்கும் சோழருக்கு ஒரு தொடர்பும் இல்லை... செய்தி நிறுவனங்கள் முட்டாள் தனமான சோழர் கால செங்கோல், சோழர் கால செங்கோல் என்று தவறாக பரப்புகிறது...
அச்செங்கோல் அருங்காட்சியகத்தில் அல்லதோ வேறு எங்கோ 70 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்திருக்கும் போல, அதை இப்போது புதிய கட்டிடத்தில் வைக்கிறார்கள்...
படம் போட்டிருக்கேன்... அதுல இருக்குற சமீபத்திய எழுத்தையும், இந்திய கொடியையும் பாதுக்கோங்க...
அம்புட்டு தான்...🚶
வேல் கடம்பன்
இரண்டாவது படம் நேருவும் ஆதினமும்.
எழுத வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும். தம்பி மன்னர் மன்னன் பேசாததைப் பேசுவோம்.
வரலாறு என்பது என்ன நடந்ததோ அதை ஆவணம் செய்வது. வரலாறு என்பது எனக்கு எது பிடித்ததோ அதை எழுதுவது இல்லை. வரலாறு என்பது என்ன நடந்ததோ அதை மறைத்து, திரிபு செய்து அதை எழுதுவதும் இல்லை. ஆனால் கெடு வாய்ப்பாகத் தமிழ்நாட்டில் இது பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இதைத் திட்டமிட்டு மிக அதிகமாகச் செய்பவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள்.
1. நீலகண்ட சாஸ்திரி: பிறப்பால் ஒரு தெலுங்கு பிராமணரான நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூல்தான் சோழர்கள். இந்த நூல் மிகவும் பிரபலமான நூல். ஆனால் இந்த நூல் தமிழர் வரலாற்றை மிகப் பெரிய அளவில் மடை மாற்றிய நூல் என்றுதான் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டில் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. தமிழர் வரலாற்றை மாற்றி அமைத்த நிகழ்வு அது. ஆனால் கல்வெட்டில் மிகத் துல்லியமாகப் பிராமணர்கள் தான் அந்த கொலையைச் செய்தது என்று இருக்கும் பொழுது அதை மாற்றி எழுதி வரலாற்றை மாற்றி அமைத்தது சாஸ்திரிதான். சாஸ்திரி மறைத்து எழுதிய மட்டும் அன்றி தவறு செய்யாத உத்தம சோழன் மீதும் ஒரு சந்தேக பார்வையை வைத்ததால் வந்த விளைவுதான் இவ்வளவு குழப்பங்களும். இந்த குழப்பங்களை வைத்து எழுதப்பட்ட நூல்தான் கல்கியின் பொன்னியின செல்வன்.
2.இரா.நாகசாமி: பிறப்பால் தெலுங்கு பிராமணரான இவர் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையின் தலைவராகப் பல வருடங்கள் பணியாற்றியவர். தமிழ் இனத்தின் முதன்மை எதிரியான "காட்சி சங்கர மடத்துடன்" மிக நெருங்கிய தொடர்புடையவர். மகா பெரியவா என்ற அந்த சங்கராச்சியரை தெய்வமாகப் போற்றியவர். அதனால் தமிழர் வரலாற்றை மிகப் பெரிய அளவில் திரிபு வேலைகள் செய்தவர். இவர் தொல்லியல் துறையில் அமர்ந்து கொண்டு தமிழ் மொழிக்கு எண்ணற்ற கேடுகளை செய்தவர். முக்கியமான செப்பு தகடுகளைப் பொருளை மாற்றி எழுதியவர். வரலாறு மாறியது இவரின் கடின உழைப்பால். ௨௧ வருடங்கள் அந்த பணியில் வேலை செய்து உள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திராவிட மாடல் இதுதான்.
3.நா.வானமாமலை: தெலுங்கு பிராமணரான இவர்தான் சோழர் வரலாற்றை மாற்றி எழுத ஆரம்பித்ததில் பிதாமகன். இவருடைய வக்கிரம் எவ்வளவு என்றால் சோழர் கல்வெட்டுக்குக்களை தவறாகப் படித்து அதை நூலக வெளியிடுவார், அந்த நூல்களைத் திராவிடர் கழகமும் விஜயநகர வாரிசுகளும் பிடித்துத் தொங்கி தமிழர் வரலாறு அசிங்கமானது என்று கட்டம் கட்டி தமிழர்களை அடிப்பது. தெற்காசியாவின் தலைநகரமாகச் சோழர்கள் தமிழ்நாட்டை வைத்து இருந்தனர் ஆனால் அவர்கள் தவறானவர்கள். இதே வானமாமலை கெட்டி பொம்முலுவை (கட்ட பொம்மு)பற்றி இரண்டு நூல்கள் பெருமையாக எழுதியுள்ளார். புரிகின்றதா இவர்கள் வக்கிரமும் வன்மமும். நன்றி கேட் கூட்டம். கூடுதல் தகவல் இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது. அப்பவே இந்த மார்க்சிஸ்ட் கூட்டம் அப்படி.
4.மருதையன்: இவர் நக்சல்பாரி இயக்கத்திலிருந்து கொண்டு தோழர் தமிழரசன் -ஐ காட்டிக் கொடுத்தவர். அந்த நக்சல்பாரி இயக்கத்தில் திராவிடம் சார்பாக இருக்கும் ஒற்றர். மிக மிக ஆபத்தானவர். இவரும் பிறப்பால் தெலுங்கு பிராமணர்தான்.
இந்த கூட்டத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கக் கூடும். ஆனால் இதெல்லாம் புரியாமல் தமிழர் வரலாற்றை நாமே தவறாகப் பேசுகின்றோம். திராவிட போலி முகத்திரைகளை இனமும் கிழித்துத் தொங்க விட வேண்டும். அவர்களிடம் ஈவு இரக்கமே காட்டக் கூடாது. தமிழ் இனத்தை அழித்தவர்கள் இந்த தெலுங்கு, கன்னட, துளு பகுதியிலிருந்து வந்த பிராமணர்கள். இவர்களை இன்று வரை அடையாளம் காட்டவில்லை திராவிடர்கழகம், அவ்வளவு இன பாசம் விஜயநகரத்துக்கு அல்லது திராவிடத்திற்கு.திராவிடம் ஒரு போதும் பிராமணர்களை எதிர்க்க மாட்டார்கள்.. இந்த நுண்ணரசியல் தமிழர்களுக்குப் புரிய வேண்டும். வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதைத் தமிழ் இனம் உணர வேண்டும்.
# திருட்டு_திராவிடம்
https://t.co/Kvqtd6mgD1
நன்றி : #தமிழர்_ஊடகம்
தமிழ்நாட்டின் பகுதிகளை கையகப் படுத்தும் கேரளா... வேடிக்கை பார்க்கும் ஆரிய அடிமை திராவிட அரசு.
★: தமிழ்நாட்டின் கேரள எல்லையோர மாவட்டங்களின் collector கள் மலையாளிகளாக உள்ளனர் என்று சில மாதங்களுக்கு முன்னர் வந்த தகவலுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்றே தோன்றுகிறது.
#தமிழர்_நிலம்_காப்போம்
#குஜராத்_மாடல் 😂
வெய்யிலில் உருகும் தரத்தில் குஜராத் சாலை...
#மோடி_மாடல் #GujaratModel #ModiModel #BJPModel
தமிழ் இலக்கணத்திற்குத்
தொல்காப்பியம் முதல் நூலாக இருப்பதுபோல்,
தமிழ் தொழில்நுட்ப கலை இலக்கணத்திற்கு
ஐந்திறம் முதல் நூலாகவும், மூல நூலாகவும் திகழ்கிறது.
இத்தகையை அரிய நூல்
PDF வடிவில் இணைக்பட்டுள்ளது.
நன்றி,
திருவருள் பவுண்டேஷன்,
சென்னை.
www.thiruvarul.org
♦பிறப்பால் கொங்கு வெள்ளாள கவுண்டர்களான டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி.சுப்பிரமணியம் சாதிக்காததை, எந்நாளும் செய்ய முடியாததை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார்.
- திரு. சர்க்கரை மன்றாடியார், முன்னாள் அமைச்சர்
♦கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கால போராட்டம் முதல்வர் கலைஞர் கையால் முடிவுக்கு வந்திருக்கிறது. சந்தனத்திலே மணம் இருக்கின்ற வரை கொங்கு வெள்ளாள சமுதாயம் முதல்வர் கலைஞரை மறவாது.
- திரு. கே.என்.குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர்
♦நான் வாக்களித்தபடி உங்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன்.
கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்ததால், அவர்கள் பின் தங்கியவர்கள் ஆக்கிவிட்டார்கள் என்று சிலர் பேசுவதாக சொன்னார்கள். பின்வாங்குவதென்பது முன்னேறத்தான். ஊஞ்சலில் கூட முன்னுக்குப் போக பின்னுக்குச் சென்றால் தான் முடியும். பந்தை உதைப்பதனாலும் காலைப் பின்வாங்கி உதைத்தால் தான் பந்தை உதைத்து முன்னே செலுத்த முடியும்.
அக்கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தில் பின்தங்கியோர் முன்னேற்றம் காண பொருளாதார உதவிகள் மட்டும் போதாது, அவர்களுக்கு சமுதாய அடிப்படையிலான உரிமைகளை வழங்க வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கான திறவுகோல்.
ஆகவே இப்போது உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது சலுகை அல்ல என்றுணர்ந்து உரிமை என்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சலுகை என்று சொன்னால் அதில் உரிமைக்கு உத்திரவாதம் இருக்காது. உரிமை என்று சொன்னால் அதில் எப்போதும் சலுகைக்கு உத்திரவாதம் உண்டு.
- முதல்வர் கலைஞர்
வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர், பூசாரி கவுண்டர், அனுப்ப வேளாளக் கவுண்டர், குறும்ப கவுண்டர், நரம்புக்கட்டி கவுண்டர், படத்தலை கவுண்டர், செந்தலை கவுண்டர், பவளம்கட்டி வெள்ளாள கவுண்டர், பால வெள்ளாள கவுண்டர், சங்கு வெள்ளாள கவுண்டர், ரத்ன கவுண்டர் என்று மொத்தம் 15 உட்பிரிவுகளை உள்ளடக்கிய கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அரசாணை 16-5-1975ல் வெளியானது.
1992 முதல் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணையவும் 1975ல் வெளியான பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் சேர்க்கை காரணமாகியது.
சரி...இப்படியெல்லாம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ந்ததால் என்ன ஆனது?
இதற்கான பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,
1) திரு.E.R.ஈஸ்வரன், பொது ச் செயலாளர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி
நமது சமுதாயம் BC ஆனதால் தான் நான் பொறியியல் கல்வி படித்து பட்டதாரி ஆக முடிந்தது. இல்லையேல் நான் B.E படித்திருக்க முடியாது.
2) திரு.Dr.சித்தரஞ்சன், ஊத்தங்கரை
விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறைக் கல்லூரி மாணவனாக அரசு மருத்துவக்கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு சேர்ந்தேன். நமது சமுதாயம் BC ஆக்கப்படாமல் போயிருந்தால் என்னால் மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கும்.
இது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் கடந்தக் கால சரித்திரம்.
இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம். . .
சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து மத்திய தேர்வாணையக் குழுவில் இதுவரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை.
மத்தியரசின் IAS, IPS, IRS, IFS பதவி நியமனங்களை செய்வது இந்த மத்திய தேர்வாணையக் குழு தான்.
1947ல் இருந்து 1992 வரை, அதாவது மண்டல் கமிசனின் OBC நடைமுறைகள் மத்திய அரசால் ஏற்கப்படும் வரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒரே ஒருவர் தான் IAS அதிகாரியாக இருந்துள்ளார்.
மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் 40,842 இடங்கள் ஒட்டுமொத்தமாக மத்திய அரசால் OBC மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு தவறான வழியில் முன்னேறிய சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு அளவில் என்று எடுத்துக் கொண்டால் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டில் மட்டும் 11,027 இடங்கள் மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் பறிக்கப்பட்டுவிட்டது.
இதை எல்லாம் களைந்து, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று காராள வம்சம் தான் முடிவு செய்ய வேண்டும்.
#OBCReservation
#கொங்குநாடு
https://www.facebook.com/share/p/xct7AeFn4E18tLij/
..
அண்ணாமலை தட்டி தூக்கிய இந்த லிஸ்ட்ல உள்ளவர்களில்,
85 வயதை கடந்தவர்கள் 3 பேர்.
80 வயதை கடந்தவர்கள் 5 பேர்.
75 வயதை கடந்தவர்கள் 8 பேர்.
70 வயதை கடந்தவர் ஒருவர்.
வக்காளி கட்சி நடத்தறீங்களா? இல்ல, முதியோர் இல்லம் நடத்தறீங்களாடா டேய்?
நியாயப்படி பார்த்தால் ஸ்டெச்சர்ல வெச்சு தானே தூக்கி இருக்கனும்? 🤣🤣
கிண்டி தெரியாதவன் தேஷ் துரோகியா, கிண்டியனுக்கு தெரிவது போல,
கன்னடம் தெரியாதவன் பாகிஸ்தானி யா, கண்ணடனுக்கு தெரிவதில் நியாயம் இருக்கிறது.
#ISupportKannadigas #IndiaIsNotHindia #StopHindiImperialism #StopHindiImposition
இதுவரை ஈழம் குறித்து தமிழில் வெளிவந்த நூல்களிலேயே மிகவும் மோசமானது, வன்மம் நிறைந்தது வழக்கறிஞர் லஜபதி ராய் எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள "வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்" என்ற இப்புத்தகம்.
தமிழில் இதுநாள் வரையில் சோ.ராமசாமி, தினமலர் கூட்டம் கூட எழுத முனையாததை லஜபதி ராய் செய்துள்ளார். இதுவரை ஈழப்போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வெளிவந்த நூல்களில் கூட புலிகளின் மீதான விமர்சனத்தைத் தான் பார்க்க முடியும். தமிழர்கள் அழிக்கப்பட்டது குறித்த சிறிய பச்சாதாபமாவது அந்த நூல்களில் இருக்கும். ஆனால் லஜபதி ராயின் இந்த நூல் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையையே மறுக்கிறது. எழுத்துகளில் அத்தனை அருவருப்பு.
தமிழர்கள் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களே இல்லை என்று முன்வைக்க முயல்கிறார். சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இன அழிப்புப் போர் சமத்துவ பெளத்தத்திற்கும் சனாதன இந்துத்துவத்திற்கும் இடையே நடந்த போராக சித்தரிக்கிறார். சமத்துவத்தை நிலைநாட்டவே சிங்களம் கொதித்தெழுந்ததாக ஒரு மனிதத்தன்மையற்ற கருத்தை நிறுவ முயல்கிறார் மனித உரிமை பேசுவதாக சொல்லிக் கொள்ளும் வழக்கறிஞர்.
ஒரு மோசமான அஜெண்டாவுடன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், தனது அஜெண்டாவை சரி என்று நிறுவுவதற்காக அத்தனை மெத்தனப்பட்டிருக்கிறார். தரவுகளையும், Reference pointகளையும் பத்திக்குப் பத்தி குறிப்பிடுவதன் மூலம் தனது வன்மங்களுக்கு Credibility-ஐ கூட்ட முயன்றிருக்கிறார். வழக்கறிஞர் அல்லவா! பொய்யை சில தகவல்களைக் கொண்டு உண்மையாக்கும் தனது தொழில் திறமையை இந்த புத்தகத்தில் காண்பித்திருக்கிறார். ஒவ்வொரு Reference point-க்குப் பின்னாலும் அத்தனை கற்பனைக் கதைகளை சொருகியிருக்கிறார்.
ஈழம் குறித்தோ புலிகள் குறித்தோ பெரிய அறிமுகம் இல்லாத இளைஞர்கள் இப்புத்தகத்தை படிக்கும்போது, இன அழிப்பை மறுப்பவர்களாக மாறும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால் லஜபதி ராயின் பொய்கள் அத்தனை நேர்த்தியாக கட்டப்பட்டவை.
முனைவர் திருமாவளவன் ஒரு முறை சொன்னார், நான் ஈழத்தை ஆதரிப்பதற்கு காரணம் நானும் ஒடுக்கப்பட்டவன், அவர்களும் ஒடுக்கப்படுபவர்கள் என்று. ஆனால் நீலம் வெளியிட்ட இப்புத்தகம், நீலத்தை நம்பும் இளைஞர்களை ஜனநாயக நீக்கம் மற்றும் தமிழ் நீக்கம் செய்யும் நோக்கோடே எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் வலியை மறுத்துவிட்டு, பெளத்தம் என்ற பெயரால் பேரினவாத கும்பலோடு கைகோர்க்க நினைக்கும் நீலம் பண்பாட்டு மையமும், நீலம் பதிப்பகமும், இயக்குநர் பா.ரஞ்சித்தும் என்ன வகையான சமத்துவத்தை முன்வைக்க நினைக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவது முக்கியம் என்றே நினைக்கிறேன். மலையகத் தமிழர்களை தென்னிந்திய தெருப்பொறுக்கிகள் என்று சொன்ன இனவெறியன் அநாகரிக தர்மபாலாவை அடையாளமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு நீலம் பேச முயல்வது மோசமான அரசியல். இந்த அரசியல் வன்மத்தை சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
ஈழம் குறித்தும் புலிகள் குறித்தும் லஜபதி ராய் வெளியிட்டுள்ள ஆபத்தான இந்த புத்தகத்தின் பொய்களை முடிந்த அளவுக்கு Madras Review சேனலில் உடைக்க முயன்றிருக்கிறோம். 2 மணி நேர காணொளியாக இக்காணொளி வெளிவந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது தோழர்கள் பொறுமையாகப் பார்க்கவும். இதுவரை புலிகள் மீது காலம்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறோம். அவசியம் நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் பார்க்கவும்.
காணொளி இணைப்பு: https://youtu.be/WoAhiOWWHt8?si=_89o19vFIbkG8drF
-Vivekanandan Ramadoss
சென்னை அம்பத்தூரில் தமிழக காவல்துறையினரை அடித்து விரட்டி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத்தினர் விழித்துகொள் தமிழினமே இல்லை என்றால் நீ அடிமை என்பதே உண்மை நிலை
Читать полностью…Reservation மட்டும் இல்லன அப்படியே அறுத்து தள்ளிருப்போம் ஆ ஊன்னு உருட்டிகிட்டு கிடந்தாங்க...
இப்ப என்னடான்னா SC/ST பசங்கள விட 100 மர்க் கம்மியா வாங்குனவன் எல்லாம் reservation ல டாக்டர் ஆக போறானுங்க...
இதுக்கு என்ன சொல்லி உருட்ட போறாங்களோ
அயோத்தி தாசர்,
இரட்டைமலை சீனிவாசன், மலைச்சாமி படங்களெல்லாம் எங்கே? போஸ்டரில்/ பத்திரிக்கை விளம்பரத்தில் இருப்பவர்களுக்கும் பெருமைமிகு ஆதித்தமிழ்குடி பறையர்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?
சரித்திரத்தில்
மிக அண்மைக்காலத்தில் பட்டியல் சமூகங்களாக இருந்து விடுதலை பெற்ற நாடார்களோ, பள்ளர்களோ தங்கள் சமூக தலைவர்கள் அல்லாத
இப்படியான வரலாற்று குருட்டுத்தனமான போஸ்டர்களை அடிப்பார்களா?
மால்கம் எக்ஸ் முதல் ஐயா இரட்டைமலை சீனிவாசன்வரை விளக்கி இருக்கிறார்கள்... 'ஒடுக்கப்படுபவன் ஒடுக்குபவனிடமிருந்து விடுதலை பெருமுன் முதலில் உளவியல் ரீதியாக தன்னை தானே விடுவித்துக்கொள்ள வேண்டுமென்று'.
திருமாவிற்கு தெரியாதா? இதுதான் திருமா அரசியல்படுத்திய லட்சணமா? இதற்குத்தான் ஆயிரக்கணக்கோர் கொலை வழக்குகளிலும், குண்டாசிலும் சிறை சென்றார்களா?
சமூக நீதிக்கும்,
விடுதலைக்குமான போராட்டம் என்ன ரசிகர் மன்ற அரசியலா? பறையர்களின் பெருமைமிகு வரலாறு என்பது ஒன்று, ரெண்டு சீட்டுக்கு அண்டிப்பிழைப்பதா?
தமிழே இந்தியாவின் முதல் எழுதப்பட்ட மொழி. சிந்து சமவெளி நாகரிகம் அதாவது இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகமே தமிழர் நாகரிகம்.
இந்திய அரசு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் அழுத்தத்தினால் என் ஆராய்ச்சி தடைபட்டு போயிற்று.
- Dr. Clyde Winters
Professor of Education, Anthropology and Linguistics, Uthman dan Fodio Institute & Independent Researcher.
https://olmec98.academia.edu/CWinters
https://scholar.google.com/citations?user=uU7HxpMAAAAJ&hl=en
https://rationalwiki.org/wiki/Clyde_Winters
#ClydeWinters #Anthropologist #Archaeogenetics #Researcher #IndusValleyCicilization #TamilCivilization
துருக்கி, ஜெர்மன், ஆங்கிலம் எல்லாமே சமஸ்கிருதத்தின் பங்காளிகளாம்...
ஆங்கில வெள்ளையர்களும், இஸ்லாமிய துலுக்கர்களும், ஆரிய பிராமணர்களும் ஒரே குடும்பமாம். எல்லோரும் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களாம்..
தென்னிந்தியா குறிப்பாக தமிழர்கள் தான் பூர்வீக சிந்து சமவெளி நாகரிகம் மக்களின் வலி வந்தவர்களாம். சான்றுகளோடு மேலை நாட்டுக்காரன் சொல்லிட்டான்.
இனி இந்து, பொந்து, பாரத் ஆத்தா என்று கிளம்பி வராதீங்க..
தமிழ் தமிழர்கள் தான் பூர்வீகம்..❤️
https://thewire.in/books/scholars-slam-out-of-india-theory-caution-political-misuse-ancient-dna-research
....
....
போர் முடிந்ததும் பல்லாயிரம் தமிழர்கள் போர் கைதிகளாக கைது செய்யப்பட்டார்கள்...
அவர்கள் இன்றுவரை என்ன ஆனார்கள்??
இவர்களின் கண்களும் , உடல் உறுப்புகளும்தான் சிங்கள படுகொலை அரசால் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதா???
#மே18 #May18
#TamilGenocideRemembranceMonth https://t.co/URY7o5M4BV
முருகனுக்கு பொண்ணு கொடுத்த நரிக்குறவர் !? 😂🤣
என்னடா கதை விடறீங்க, வாகிரி மொழி பேசும் நரி குறவரை, தமிழ் குடி குறவராக சித்தரிப்பது ஒரு போதும் ஏற்க இயலாது, இதுவும் ஒரு இன அழிப்பு தான்.
குறவர் வேறு, குறவர் பெயரில் ஒளிந்திருக்கும் நரிக்குறவர் வேறு.
நரிக்குறவர் தமிழர் அல்ல . முருகனுக்கு பெண் கொடுத்தோரும் அல்ல.
தெலுங்கு சக்கிலியர் ஆதி தமிழனாக உருவெடுத்ததை போல,
வாகிறி நரிக்குறவர் குடி, தமிழராக உருவெடுக்கிறது. எச்சரிக்கை ⚠️
.
ஜப்பானும் யாத்திசையும்..
அன்பும் நன்றியும் ஜப்பான்.
#யாத்திசை ஜப்பானில் திரையிடப்பட்டுள்ளது..மக்களுக்கு புரியும் படி எளிமையாக ஓவிய விளக்கம்.
- தரணி ராசேந்திரன்
#Yaaththisai
https://t.co/Eh7tcRzcyj
பாலேஷ் தன்கர்(Balesh Dhankhar) இந்தியாவைச் சேர்ந்தவர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள 'பாஜக-வின் வெளிநாட்டு நண்பர்கள்' ( #Overseas_Friends_Of_BJP )அமைப்பின் முன்னாள் தலைவர்.(படத்தில் மோடிக்கு எதிரில் அமர்ந்திருப்பவர்)
பாலேஷ் தன்கர் ,சிட்னியில் ஐந்து கொரியப் பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் டவுனிங் சென்டரில் உள்ள மாவட்ட நீதிமன்ற நடுவர் மன்றம், “politically connected predator”,ஐந்து கொரியா நாட்டுப் பெண்களை போதைப்பொருளால் முடக்கி,சிக்கவைத்து மற்றும் அவரது கொடூரமான தாக்குதல்களின் மூலம் முடக்கி வைத்திருந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
https://www.ndtv.com/indians-abroad/indian-origin-man-drugged-raped-5-korean-women-in-australia-report-3975373
#Rapist